மழை, பனிப்பொழிவு காரணமாக இமாச்சலில் 104 சாலைகள் மூடல்
மணாலி-கீலாங் நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
21 April 2024 2:28 AM ISTகாஷ்மீரில் பனிப்பொழிவு திடீர் அதிகரிப்பு - 7 மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்பு
முகல் சாலையில் பனிப்பொழிவில் சிக்கிய மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
3 March 2024 3:30 PM ISTஇமாசல பிரதேசம்: கடும் பனிப்பொழிவால் மூடப்பட்ட 566 சாலைகள்; மின் விநியோகம் பாதிப்பு
புது பனிப்பொழிவால், நீண்டகால வறட்சியானது மறைந்து, விவசாயிகள் பலனடைவார்கள் என்று கூறியுள்ளார்.
2 Feb 2024 3:56 AM IST5 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு - இந்திய வானிலை மையம் தகவல்
மிக்ஜம் புயல் தற்போது ஜார்கண்ட் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Dec 2023 10:52 AM ISTபனி பொழிவால் மக்கள் பாதிப்பு
ஊத்தங்கரை:ஊத்தங்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இறந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இதனிடையே கடந்த 2 நாட்களாக வெயில்...
21 Oct 2023 12:42 AM ISTகடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நச்சலூர் சுற்றுப்பகுதிகளில் தற்போது பெய்து வரும் கடும் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
20 Oct 2023 11:51 PM ISTகேதர்நாத் யாத்திரை முன்பதிவு: கடும் பனிப்பொழிவு காரணமாக நாளை வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு
கேதர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு நாளை வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
2 May 2023 1:02 PM ISTபுனித யாத்திரை தொடங்க உள்ள நிலையில் கேதர்நாத்தில் கடும் பனிப்பொழிவு
கேதர்நாத் பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
23 April 2023 6:23 PM ISTசிக்கிம் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு: 1,000-க்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை மீட்டது இந்திய ராணுவம்
'ஆபரேஷன் ஹிம்ராஹத்' என்ற பெயரில் இந்திய ராணுவம் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில் 1,000-க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர்.
17 March 2023 7:26 AM ISTதேன்கனிக்கோட்டையில்கடும் பனிமூட்டத்தால் பொதுமக்கள் அவதி
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் தற்போது பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஆனால் காலை நேரத்தில் கடும்...
3 March 2023 12:30 AM IST