நைஜீரியாவில் கனமழை: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வனவிலங்குகள்
வனஉயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டிருந்த வனவிலங்குகள் வெள்ளத்தில் இருந்து தப்பி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது.
12 Sept 2024 4:22 AM ISTசிறப்பு நீர்த்தொட்டிகளை அமைத்து வனவிலங்குகளின் தாகத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
வனப்பகுதிகளில் சிறப்பு நீர்த்தொட்டிகளை அமைத்து வனவிலங்குகளின் தாகத்தை போக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
2 May 2024 10:28 PM ISTவனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வேதாரண்யத்தில் வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
11 Oct 2023 12:15 AM ISTவனவிலங்குகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
பெரம்பலூர் மாவட்டத்தில் வனவிலங்குகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Sept 2023 11:53 PM ISTவனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
முதுமலை புலிகள் காப்பக சாலையோரம் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் இடையூறு செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
17 Sept 2023 3:45 AM ISTவனவிலங்குகள் போல் சத்தம் எழுப்பும்கருவிகளை விற்ற 3 கடைகளுக்கு அபராதம்
வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக வேட்டைக்கு செல்பவர்கள் முயல் போல் சத்தம் எழுப்பும் ஹாரன்களை வடிவமைத்து பயன்படுத்தி வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு...
9 July 2023 12:30 AM ISTகர்நாடகா: காங்கிரஸ் மூத்த தலைவரின் பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக இருந்த வன விலங்குகளை மீட்ட வனத்துறை
கர்நாடகாவில் காங்கிரஸ் மூத்த தலைவரின் பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த வன விலங்குகளை வனத்துறையினர் மீட்டனர்.
22 Dec 2022 8:49 AM ISTவனவிலங்குகளை வேட்டையாடிய கும்பலை பிடிக்க சென்ற வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு..!
ஈரோட்டில் வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பலை பிடிக்க சென்ற வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
7 Dec 2022 4:22 PM ISTமுதுமலையில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடக்கம்
செல்போன் செயலி, ஜி.பி.எஸ். கருவிகளைக் கொண்டு வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
16 Nov 2022 3:39 PM ISTவனவிலங்குகளின் தாகம் தீர்க்க குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி
கண்டமனூர் அய்யனார்கோவில் மலைப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
22 May 2022 10:55 PM IST