கோயம்பேடு, போரூரில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என அறிவிப்பு
கோயம்பேடு, போரூரில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2024 9:27 PM ISTசென்னை முடிச்சூரில் ஆம்னி பஸ் நிறுத்துமிடம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஆம்னி பஸ் நிறுத்துமிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.
7 Dec 2024 11:28 AM ISTசென்னை கோயம்பேடு சந்தையில் ஒரே நாளில் குறைந்த காய்கறிகளின் விலை
கோயம்பேடு சந்தையில் நேற்று காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று கணிசமாக குறைந்துள்ளது.
16 Oct 2024 11:57 AM ISTகோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது போலீசார் தாக்குதல்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Sept 2024 7:29 AM ISTகோயம்பேடு மார்க்கெட்டில் இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Sept 2024 5:12 PM ISTகோயம்பேடு - கூடுவாஞ்சேரி, கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் மாநகர் பஸ்களின் தடம் எண் மாற்றம்
கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் மாநகர் பஸ்களின் தடம் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
26 July 2024 6:56 PM ISTகோயம்பேட்டில் 10 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம்: கூலித்தொழிலாளி கைது
சென்னை கோயம்பேட்டில் ஆம்னி பஸ் தீ பிடித்து எரிந்த விவகாரத்தில் அரியலூரை சேர்ந்த பழனிமுத்து என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
4 July 2024 1:16 PM ISTபவுர்ணமி, வார இறுதி நாட்களில் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள்
பவுர்ணமி, வார இறுதி நாட்களில் மட்டுமே திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
20 May 2024 11:07 PM ISTகோயம்பேட்டில் மெட்ரோ ரெயிலில் கண்ணாடி உடைந்து விபத்து - 4 பயணிகள் காயம்
கோயம்பேட்டில் மெட்ரோ ரெயிலில் கண்ணாடி உடைந்து விபத்துக்குள்ளானதில் 4 பயணிகள் காயம் அடைந்தனர்.
23 Feb 2024 11:20 PM ISTகோர்ட் அப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கவில்லை: ஆம்னி பஸ்களுக்கு பறந்த எச்சரிக்கை
ஐகோர்ட்டின் உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகள் ஏற்றவும் இறக்கவும் கோர்ட் அனுமதித்துள்ளது என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
13 Feb 2024 4:50 PM IST"கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம்"- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ளது.
9 Feb 2024 10:46 PM IST1 கிலோ பூண்டு இவ்வளவு விலையா? குமுறும் இல்லத்தரசிகள்
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பூண்டு ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4 Feb 2024 11:00 AM IST