
கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரம்; திண்டுக்கல் டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்
திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் சப்ளை செய்த திண்டுக்கல் டெய்ரி நிறுவனம் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
25 Sept 2024 11:20 PM
திருப்பதி லட்டு விவகாரம்: விசாரணை குழு அமைப்பு
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
24 Sept 2024 2:58 PM
திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு
திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததாக புகார் எழுந்தது.
24 Sept 2024 10:05 AM
பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி
'மெய்யழகன்' படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
24 Sept 2024 10:00 AM
திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட்? வீடியோ வைரல்
திருப்பதி கோவிலில் வாங்கிய லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததாக வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
24 Sept 2024 5:32 AM
திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
23 Sept 2024 10:18 PM
லட்டு விவகாரம்: அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க நுகர்வோர் விவகார துறை தாமதிப்பது ஏன்...? வெளியான தகவல்
மத்திய நுகர்வோர் விவகார துறையின் செயலாளர் நிதி காரே, பிரதமர் மோடி அரசின் 100 நாள் சாதனைகள் தொடர்புடைய நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.
23 Sept 2024 1:18 PM
லட்டு விவகாரம்: இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள் - திருப்பதி தேவஸ்தானம்
லட்டு விவகாரம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
23 Sept 2024 10:58 AM
திருப்பதி லட்டு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கக்கோரி பாஜக மூத்த தலைவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
23 Sept 2024 10:33 AM
லட்டு விவகாரம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாந்தி யாகம்
லட்டில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாந்தி யாகம் செய்யப்பட்டது.
23 Sept 2024 5:59 AM
திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பா?
திருப்பதி கோவிலில் ஏழுமலையானுக்கு லட்டு படைக்கும் நடைமுறை 1715-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி தொடங்கியது.
23 Sept 2024 1:51 AM
திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு
திருமலையில் கடந்த 5 ஆண்டுகளில் புனிதமற்ற பல விசயங்கள் நடந்துள்ளன என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
22 Sept 2024 4:41 PM