தசரா முதல்நாள் திருநாள்: அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை அலங்காரத்தில் திருவீதி உலா
மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் திருவிழாவான வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
4 Oct 2024 2:16 AM GMTகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
3 Oct 2024 6:40 AM GMTதசரா திருவிழா வியாழக்கிழமை நிறைவு: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் காப்பு களைந்தனர்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வியாழக்கிழமை நிறைவு பெறுகிறது. இதையொட்டி வேடம் அணிந்த பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடித்து கொண்டனர்.
25 Oct 2023 6:45 PM GMTகுலசேகரன்பட்டினத்தில் நாளை மறுநாள் சூரசம்ஹாரம்: தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். இதனால் தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.
21 Oct 2023 9:00 PM GMTமுத்தாரம்மன் கோவிலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரிசனம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்தார்.
21 Oct 2023 6:45 PM GMTகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று தொடங்குகிறது; காளி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நேற்று நடந்த காளி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனா்.
14 Oct 2023 10:45 PM GMTகுலசேகரனம்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்108 திருவிளக்கு பூஜை
குலசேகரனம்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
29 Sep 2023 6:45 PM GMTவேப்பங்காடு முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்
வேப்பங்காடு முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
29 Jun 2023 6:45 PM GMTகுலசை முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
10 Oct 2022 2:36 PM GMTகுலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா - ரிஷபம் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களூக்கு காட்சி
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறும். பத்து நாட்கள்...
28 Sep 2022 2:01 PM GMTதசரா பண்டிகை: குலசேகரப்பட்டினம் செல்ல 4 நாட்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்
குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, 4 நாட்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
20 Sep 2022 9:15 AM GMT