Rehabilitation for the Kalvarayan hill tribe people!

கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு மறுவாழ்வு!

கல்வராயன் மலை ஆயிரத்துக்கு மேற்பட்ட சதுர கிலோ மீட்டர் பரப்பில், 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது.
29 Nov 2024 6:00 AM IST
கல்வராயன் மலை சாலையை 3 வாரங்களில் சீரமைக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

கல்வராயன் மலை சாலையை 3 வாரங்களில் சீரமைக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

கல்வராயன் மலை சாலையை 3 வாரங்களில் சீரமைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 Oct 2024 8:09 PM IST
அரசு பள்ளிகளில் சாதி பெயரை பயன்படுத்த கூடாது - சென்னை ஐகோர்ட்டு

அரசு பள்ளிகளில் சாதி பெயரை பயன்படுத்த கூடாது - சென்னை ஐகோர்ட்டு

மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு பள்ளிகளில் சாதி பெயர் இருக்கலாமா என அரசிடம் நீதிபதி கேள்வியெழுப்பினார்.
26 July 2024 12:33 PM IST
கல்வராயன் மலை: முதல்-அமைச்சர் பார்வையிட சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

கல்வராயன் மலை: முதல்-அமைச்சர் பார்வையிட சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

கல்வராயன் மலை பகுதியில் முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர்கள் சென்று பார்வையிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
24 July 2024 12:38 PM IST
கள்ளச்சாராய விவகாரம்: கல்வராயன் மலையில் புதிதாக 4 சோதனை சாவடிகள்

கள்ளச்சாராய விவகாரம்: கல்வராயன் மலையில் புதிதாக 4 சோதனை சாவடிகள்

கல்வராயன் மலையில் இருந்து நகர்ப்புறங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்துவதை தடுக்க, மலை அடிவார பகுதிகளில் புதிதாக 4 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
7 July 2024 1:00 PM IST
கல்வராயன் மலை சுற்றுலா தலமாக தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் கா.ராமச்சந்திரன்

கல்வராயன் மலை சுற்றுலா தலமாக தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் கா.ராமச்சந்திரன்

முதல்-அமைச்சரின் உத்தரவுப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுற்றுலா துறை அமைச்சர் தெரிவித்தார்.
24 Jun 2024 11:28 AM IST
விஷ சாராய விவகாரம்; கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை

விஷ சாராய விவகாரம்; கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
23 Jun 2024 9:39 AM IST
மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சையளித்த செவிலியர்கள் - பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்த சோகம்

மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சையளித்த செவிலியர்கள் - பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்த சோகம்

கல்வராயன் மலையில் செவிலியர்கள் அளித்த பிரசவ சிகிச்சையில் கர்ப்பிணி பெண்ணும், குழந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
20 Jan 2023 7:44 PM IST
கல்வராயன் மலையில் தொடர் மழை:  சேராப்பட்டு சாலையில் மண்சரிவு  பாறைகள் உருண்டு விழுவதால் வாகன ஓட்டிகள் அச்சம்

கல்வராயன் மலையில் தொடர் மழை: சேராப்பட்டு சாலையில் மண்சரிவு பாறைகள் உருண்டு விழுவதால் வாகன ஓட்டிகள் அச்சம்

கல்வராயன் மலையில் பெய்த தொடர் மழையால், சேராப்பட்டு சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பாறைகள் உருண்டு விழுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
20 Oct 2022 12:15 AM IST
கல்வராயன் மலைப்பகுதியில் 17 பேரல்களில் இருந்த கள்ள சாராயம் அழிப்பு - போலீசார் நடவடிக்கை

கல்வராயன் மலைப்பகுதியில் 17 பேரல்களில் இருந்த கள்ள சாராயம் அழிப்பு - போலீசார் நடவடிக்கை

கல்வராயன் மலைப்பகுதியில் 17 பேரல்களில் இருந்த கள்ள சாராயத்தை போலீசார் அழித்தனர்.
18 Sept 2022 9:41 PM IST