அனைத்து நலன்களும், வளங்களும் தமிழக மக்களை சென்றடையட்டும் - ஓ.பன்னீர்செல்வம் ஆயுத பூஜை வாழ்த்து
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10 Oct 2024 1:25 PM GMTசென்னை திரும்ப 8,000 பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துதுறை அறிவிப்பு
சென்னை திரும்ப 8,000 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.
23 Oct 2023 7:02 AM GMTஆயுதபூஜைக்காக பொருட்கள் வாங்க கடைவீதியில் பொதுமக்கள் குவிந்தனர்
ஆயுதபூஜைக்காக பொருட்கள் வாங்க கடைவீதியில் பொதுமக்கள் குவிந்தனர். வாழைக்கன்று, தென்னை ஓலை தோரணங்களும் அதிக அளவில் வாங்கிச்சென்றனர். பொரி, அவல், வாழைத்தார், பூசணிக்காய் விற்பனையும் படுஜோராக நடைபெற்றது.
22 Oct 2023 6:45 PM GMTஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் - டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
22 Oct 2023 5:18 AM GMTஆயுதபூஜை விழாவுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மதுரை மல்லிகை வரத்து- ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனை
ஆயுத பூஜை விழாவுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மதுரை மல்லிகை வரத்து இருப்பதால் நேற்று கிலோ ரூ.800-க்கு விற்பனையானது.
21 Oct 2023 8:11 PM GMTஆயுதபூஜையையொட்டி பொரி தயாரிக்கும் பணி தீவிரம்
கரூரில் ஆயுதபூஜையையொட்டி பொரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
21 Oct 2023 6:53 PM GMTஆயுதபூஜையை முன்னிட்டு பூசணிக்காய் விற்பனை மும்முரம்
கரூர் காமராஜ் மார்க்கெட்டில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூசணிக்காய் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
21 Oct 2023 6:41 PM GMTபுதுக்கோட்டை வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்
ஆயுத பூஜையை முன் னிட்டு புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
21 Oct 2023 6:40 PM GMTமைல்கல்லுக்கு படையலிட்டு ஆயுதபூஜை கொண்டாடிய சாலைப்பணியாளர்கள்
மைல்கல்லுக்கு படையலிட்டு ஆயுதபூஜையை சாலைப்பணியாளர்கள் கொண்டாடினர்.
21 Oct 2023 6:31 PM GMTஆயுதபூஜையை முன்னிட்டு ஏலக்கடைகளில் வாழைத்தார்கள் குவிந்தன
ஆயுத பூஜையை முன்னிட்டு புதுக்கோட்டை ஏலக்கடைகளில் வாழைத்தார்கள் குவிந்தன.
20 Oct 2023 6:56 PM GMTஆயுதபூஜை, முகூர்த்த நாட்களை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு - மேலும் 3 நாட்களுக்கு விலை அதிகரிக்க வாய்ப்பு
ஆயுதபூஜை, முகூர்த்த நாட்களை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. மேலும் 3 நாட்களுக்கு விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
20 Oct 2023 9:02 AM GMT