தேர்தல் விதிமுறை மீறல்: கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மீது வழக்கு
காங்கிரசுக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக டி.கே. சிவக்குமார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
21 April 2024 12:25 AM ISTதேர்தல் விதிமுறை மீறல்: அண்ணாமலை மீது மேலும் 2 வழக்குப்பதிவு
இரவு 10 மணியை கடந்து விட்டதால் பிரசாரம் செய்யக்கூடாது என போலீசார் தடுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
16 April 2024 2:48 AM ISTபெங்களூருவில் கடந்த 9 மாதங்களில் போக்குவரத்து விதிமீறியதாக 68.31 லட்சம் வழக்குகள் பதிவு
பெங்களூருவில் கடந்த 9 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 68.31 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.173 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
28 Oct 2023 12:15 AM ISTவிதிமுறையை மீறி பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் விதிமுறையை மீறி பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 3:19 AM ISTசுதந்திர தின விடுமுறை அன்று விதிமுறை மீறல்: நிறுவன உரிமையாளர்கள் 465 பேர் மீது நடவடிக்கை
சென்னை,தொழிலாளர் கமிஷனர் அதுல் ஆனந்த், கூடுதல் தொழிலாளர் கமிஷனர் உமாதேவி ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு இணங்க சென்னை முதல் வட்ட தொழிலாளர் இணை கமிஷனர்...
17 Aug 2023 1:32 PM ISTஅம்பத்தூரில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு 'சீல்' - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
அம்பத்தூரில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு ‘சீல்’ வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
5 Feb 2023 10:46 AM ISTகீழ்ப்பாக்கத்தில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட கட்டிடத்துக்கு 'சீல்'
கீழ்ப்பாக்கத்தில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட கட்டிடத்துக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.
18 Sept 2022 2:16 PM IST