இத்தாலியில் கனமழை; ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றம் - 13 பேர் உயிரிழப்பு
கனமழை காரணமாக வீடுகள் சேதமடைந்ததால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
18 May 2023 9:11 PM GMTவடக்கு இத்தாலியில் கனமழை, வெள்ளம் - 9 பேர் உயிரிழப்பு.! ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
18 May 2023 5:22 AM GMTஇத்தாலியில் ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் கொண்டு சென்ற வேன் வெடித்து டிரைவர் படுகாயம்
இத்தாலியில் ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் கொண்டு சென்ற வேன் வெடித்ததில் டிரைவர் படுகாயமடைந்தார்.
12 May 2023 9:21 PM GMTஇத்தாலியில் தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் பிரதமர் மீது தாக்குதல்
இத்தாலியில் தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
6 May 2023 5:06 PM GMTஇத்தாலிக்கு சென்ற அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 27 பேர் உயிரிழப்பு
துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு 2 படகுகளில் 50-க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக செல்ல முயன்றனர்.
9 April 2023 10:42 PM GMTஇத்தாலியில் ஒரு வீட்டின் விலை 90 ரூபாய்!
இத்தாலி பூர்வகுடிகள் பல்வேறு நகரங்களில் குடியேறி விட்டனர். வீட்டை விட்டுச் சென்றவர்கள் இப்போது வீடு எப்படியிருக்கிறது என்று பார்க்கக்கூட வருவதில்லை.
2 April 2023 2:31 PM GMTஇத்தாலியில் ஆங்கிலத்தை பயன்படுத்த தடை?
இத்தாலியில் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் ஆங்கில மொழியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 April 2023 10:32 AM GMT'சாட்-ஜிபிடி'க்கு தடை விதித்தது இத்தாலி
‘சாட்-ஜிபிடி’க்கு இத்தாலியின் தரவு பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது.
1 April 2023 4:43 PM GMTஇத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் 'காந்தாரா'
கன்னட மொழியில் தயாரான 'காந்தாரா' படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இந்த படத்தின் வசூல்...
21 March 2023 2:53 AM GMTமழை வந்தால் தங்குமிடம் இலவசம்!
இத்தாலியின் டஸ்கனி மாகாணத்தில் உள்ள எல்பா தீவுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு மழை பெய்தால் தங்குவதற்கான கட்டணமே செலுத்த வேண்டியதில்லை.
19 March 2023 9:12 AM GMTஇத்தாலி படகு விபத்தில் பாகிஸ்தான் முன்னாள் ஆக்கி வீராங்கனை உயிரிழப்பு
படகு விபத்தில் பாகிஸ்தானின் முன்னாள் ஆக்கி வீராங்கனை ஷாகிதா ரஸா உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
3 March 2023 8:10 PM GMTஇத்தாலியில் ஆரஞ்சு பழத்தை கொண்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்ட மக்கள்...
இத்தாலி ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆரஞ்ச் பழ சண்டை இம்முறை களைகட்டியது.
20 Feb 2023 5:46 PM GMT