என் பேச்சு உங்கள் முன் வரும் போது நான் கைதாகி இருப்பேன் - தீயாய் பரவும் இம்ரான்கான் வீடியோ

"என் பேச்சு உங்கள் முன் வரும் போது நான் கைதாகி இருப்பேன்" - தீயாய் பரவும் இம்ரான்கான் வீடியோ

இம்ரான்கான் கைதைக் கண்டித்து இஸ்லாமாபாத்தில் 144-வது பிரிவின்கீழ் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
10 May 2023 2:40 AM GMT
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
9 May 2023 9:40 AM GMT
தனக்கு எதிரான அரசியல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் - இம்ரான்கான் தரப்பில் கோர்ட்டில் முறையீடு

'தனக்கு எதிரான அரசியல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்' - இம்ரான்கான் தரப்பில் கோர்ட்டில் முறையீடு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் காலில் மீண்டும் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக அவரது கட்சியினர் தெரிவித்தனர்.
5 May 2023 12:35 AM GMT
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீன் நீட்டிப்பு

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீன் நீட்டிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பணமோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
28 April 2023 4:52 PM GMT
ஆளும் கட்சிக்கு எதிரியாக உள்ள இம்ரான்கான் கொல்லப்படுவார் - பாகிஸ்தான் உள்துறை மந்திரி

ஆளும் கட்சிக்கு எதிரியாக உள்ள இம்ரான்கான் கொல்லப்படுவார் - பாகிஸ்தான் உள்துறை மந்திரி

ஆளும் கட்சிக்கு எதிரியாக உள்ள இம்ரான்கான் கொல்லப்படுவார் என்ற பாகிஸ்தான் உள்துறை மந்திரி பேச்சு பாகிஸ்தான் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
27 March 2023 7:27 PM GMT
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 7 வழக்குகளில் ஜாமின்...!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 7 வழக்குகளில் ஜாமின்...!

இம்ரான்கான் மீது ஊழல், தேச துரோகம், பயங்கரவாதம் உள்பட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
27 March 2023 12:53 PM GMT
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீன் நீட்டிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீன் நீட்டிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு லாகூர் ஐகோர்ட்டு ஜாமீன் திங்கட்கிழமை வரை நீட்டித்து உத்தரவிட்டது.
25 March 2023 4:12 PM GMT
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்கு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்கு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது போலீசார் பயங்கரவாத வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.
19 March 2023 8:21 PM GMT
இம்ரான் கானை வரும் 16-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து இஸ்லாமாபாத் கோர்ட்டு உத்தரவு..!

இம்ரான் கானை வரும் 16-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து இஸ்லாமாபாத் கோர்ட்டு உத்தரவு..!

இம்ரான் கானை வரும் 16-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து இஸ்லாமாபாத் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 March 2023 11:10 AM GMT
இம்ரான்கானை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து லாகூரில் அவர் இல்லத்திற்கு வெளியே போராட்டம் - பாகிஸ்தானில் பரபரப்பு

இம்ரான்கானை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து லாகூரில் அவர் இல்லத்திற்கு வெளியே போராட்டம் - பாகிஸ்தானில் பரபரப்பு

இம்ரான்கானை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் லாகூரில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5 March 2023 3:38 PM GMT
வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கு: இம்ரான்கானுக்கு முன் ஜாமின் வழங்கியது லாகூர் உயர்நீதிமன்றம்..!

வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கு: இம்ரான்கானுக்கு முன் ஜாமின் வழங்கியது லாகூர் உயர்நீதிமன்றம்..!

வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் இம்ரான்கானுக்கு முன் ஜாமின் வழங்கி லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
21 Feb 2023 4:49 AM GMT
எனது பதவிக் காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பினேன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

எனது பதவிக் காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பினேன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

தனது பதவிக்காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த முயன்றதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
20 Dec 2022 10:13 AM GMT