
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
1 May 2024 3:18 PM
ஜனாதிபதி திரவுபதி முர்மு அயோத்தி பயணம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
1 May 2024 2:26 AM
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை சாமி தரிசனம்
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
30 April 2024 1:34 PM
500 ஆண்டுகளுக்கு பின் அயோத்தியில் சிறப்புரிமை... ராமநவமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு, குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர் வந்துள்ள முதல் ராமநவமி இதுவாகும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
17 April 2024 4:16 AM
அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒரே மாதத்தில் ரூ.25 கோடி நன்கொடை
ஜனவரி 23 முதல் மொத்தம் 60 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக அறக்கட்டளை பொறுப்பாளர் கூறினார்.
24 Feb 2024 5:38 PM
ராமர் கோவில் கட்டியதன் மூலம் அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான 'ராம ராஜ்யம்' நிலைநிறுத்தப்பட்டது - பா.ஜனதா தீர்மானம்
ராம ராஜ்யம் என்பது உண்மையான ஜனநாயகத்துக்கான அடையாளம் என்று பா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
18 Feb 2024 9:24 PM
அயோத்தி ராமர் கோவிலில் ஜக்கி வாசுதேவ் தரிசனம்
ராமர் கோவில் கல்லால் கட்டப்படவில்லை; தியாகத்தால் கட்டப்பட்டுள்ளதாக ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
12 Feb 2024 3:25 PM
'எந்த நாட்டிலும் பெரும்பான்மை சமூகம் இவ்வளவு பொறுமையாக இருந்தது கிடையாது' - ராமர் கோவில் குறித்து அமித்ஷா பேச்சு
ராமர் கோவில் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை எடுத்துக்காட்டியதாக அமித்ஷா தெரிவித்தார்.
10 Feb 2024 1:43 PM
ராமர் கோவில் பற்றிய விவாதத்தின்போது எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.; மக்களவையில் சலசலப்பு
தமிழக மீனவர்கள் கைது தொடர்புடைய விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி, தி.மு.க. உறுப்பினர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
10 Feb 2024 7:43 AM
நாட்டின் மதச்சார்பின்மையை அயோத்தி ராமர் கோவில் வலிமைப்படுத்தும் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்
நாட்டின் மதச்சார்பின்மையை அயோத்தி ராமர் கோவில் வலிமைபடுத்தும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் தெரிவித்துள்ளார்.
6 Feb 2024 7:52 AM
ராமாயணத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் - நடிகர் அருண் கோவில்
அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.
6 Feb 2024 4:58 AM
அயோத்தி ராமர் கோவிலை பார்வையிட்ட இஸ்லாமிய மதத்தினர்
அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த 22ம் தேதி நடைபெற்றது.
30 Jan 2024 10:31 AM