
யோகி ஆதித்யநாத் மற்றும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் கைது
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது.
3 Jan 2024 8:45 PM
ராமர் அசைவமா..? மராட்டிய முன்னாள் மந்திரியின் கருத்துக்கு ராமர் கோவில் தலைமை பூசாரி கண்டனம்
கடவுள் ராமர் குறித்து ஜிதேந்திர அவாத் பேசிய கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
4 Jan 2024 9:19 AM
ராமர் கோவில் குடமுழுக்கு; அயோத்தியில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவிற்கு ஏற்பாடு
சர்வதேச பட்டம் விடும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அயோத்தி மேம்பாட்டு ஆணையம் செய்து வருகிறது.
4 Jan 2024 10:40 AM
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா; அழைப்பிதழில் இடம் பெற்ற சிறப்பம்சங்கள் விவரம்...!!
முக்கிய அழைப்பிதழ் அட்டையின் முகப்பு பகுதியில் ராமர் கோவிலின் அழகிய நிழல் உருவ படம் இடம் பெற்றிருப்பதுடன், அதற்கு கீழே ஸ்ரீராம் தம் மற்றும் அதற்கும் கீழே அயோத்தி என்றும் பதிப்பிக்கப்பட்டு உள்ளது.
4 Jan 2024 12:21 PM
அயோத்தி விவகாரம்..வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரிக்கும் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அழைப்பு
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
5 Jan 2024 11:40 AM
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ராமஜென்ம பூமி வழக்கு தொடர்ந்தவருக்கும் அழைப்பு
அயோத்தி ராம பாதை அருகே உள்ள கோட்டியா பஞ்சிடோலாவில் உள்ள அவரது வீட்டுக்கு ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகிகள் சென்று இந்த அழைப்பிதழை வழங்கினர்.
5 Jan 2024 11:00 PM
ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சீரியலில் ராமர்-சீதையாக நடித்த நடிகர்களுக்கு அழைப்பு
விழாவில் பங்கேற்க திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
6 Jan 2024 1:33 AM
ராமர் கோவில் திறப்பு விழா உத்தர பிரதேசத்தின் அனைத்து சிறைகளிலும் நேரலை செய்யப்படும் என அறிவிப்பு
ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
6 Jan 2024 4:12 PM
ராமர் கோவில் திறப்பு விழா; எங்களுக்கு அழைப்பு வரவில்லை - கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார்
விழாவில் கலந்து கொள்வது குறித்து கட்சி முடிவு செய்யும் என கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
7 Jan 2024 10:05 AM
ராமர் கோயில் கும்பாபிஷேகம்: கிராமங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய பாஜக திட்டம்
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நேரடியாக ஒளிபரப்ப செய்ய பெரிய திரைகள் அமைக்க தொண்டர்களுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
7 Jan 2024 1:46 PM
ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக தயாரிக்கப்பட்ட 45 நாட்கள் எரியும் 108 அடி நீளமுள்ள அகர்பத்தி..!
இந்த அகர்பத்தியின் நறுமணம் சுமார் 25 கிலோமீட்டர் தூரத்துக்கு வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2024 4:42 PM
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பார்வையற்ற முஸ்லிம் கவிஞருக்கு அழைப்பு
குடிசை வீட்டில் வசித்து வரும் அக்பர் தாஜ் மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார்.
8 Jan 2024 7:25 AM