
ராணுவத்தில் ஆட்கள் சேர்ப்பு: தகுதி வாய்ந்த இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
12 March 2025 8:28 PM
2025ம் ஆண்டை இந்திய ராணுவத்தின் சீர்திருத்த ஆண்டாக அறிவித்தது பாதுகாப்பு அமைச்சகம்
ஆயுதப்படைகளை தொழில்நுட்ப ரீதியாக, மேம்பட்ட போருக்கு தயாராக உள்ள படையாக மாற்றுவதை இது நோக்கமாக கொண்டிருக்கும்.
1 Jan 2025 1:32 PM
எல்லையை காக்கும் வீரர்கள்: புத்தாண்டு தினத்தில் இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ
ராணுவ வீரர்களின் வீரத்தை பறைசாற்றும் வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
1 Jan 2025 1:10 PM
டேராடூன்: இந்திய ராணுவத்தில் இணையும் வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு
இந்திய ராணுவத்தில் இணையும் வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
14 Dec 2024 3:56 PM
மணிப்பூரில் இந்திய ராணுவம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்
மணிப்பூரில் இந்திய ராணுவம் சார்பில் 2 நாட்கள் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
1 Dec 2024 1:26 AM
'அமரன்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
23 Oct 2024 12:44 PM
மணிப்பூரில் கணினி ஆய்வகம், திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்த இந்திய ராணுவம்
மணிப்பூரில் கணினி ஆய்வகம் மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை இந்திய ராணுவம் திறந்து வைத்துள்ளது.
13 Oct 2024 4:58 AM
குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது.
12 Sept 2024 7:49 PM
வயநாடு நிலச்சரிவு; இந்திய ராணுவத்திற்கு 3-ம் வகுப்பு மாணவர் எழுதிய நெகிழ்ச்சிகரமான கடிதம்
3-ம் வகுப்பு மாணவர் எழுதிய நெகிழ்ச்சிகரமான கடிதத்திற்கு இந்திய ராணுவம் பதிலளித்துள்ளது.
3 Aug 2024 4:41 PM
சூரல்மலை-முண்டக்கை இடையே இந்திய ராணுவத்தால் 16 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட பாலம்
சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளை இணைக்கும் பெய்லி பாலத்தை இந்திய ராணுவத்தினர் 16 மணி நேரத்தில் கட்டி முடித்துள்ளனர்.
1 Aug 2024 3:28 PM
இந்திய ராணுவ கொள்கையில் திருத்தம் தேவை; வீரர் அன்ஷுமான் சிங்கின் பெற்றோர் வேண்டுகோள்
இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றிய அன்ஷுமான் சிங், ராணுவ வெடிபொருள் கழிவு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 5 பேரை மீட்டபோதும் அவர் உயிரிழந்து விட்டார்.
13 July 2024 3:09 PM
இந்திய ராணுவ பயன்பாட்டுக்கான போர் பீரங்கி இன்று பரிசோதனை
இந்திய ராணுவத்தினரின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஜொராவர் என்ற இலகு ரக போர் பீரங்கி குஜராத்தின் ஹஜீரா பகுதியில் இன்று பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.
6 July 2024 4:47 PM