ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்-அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 8:40 AM ISTஇடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் - சீமான்
காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் விரைந்து நிரப்ப வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
22 Oct 2024 3:44 AM ISTபழங்குடியினர் ஆசிரியர் பணியிடங்களை அரசு உடனே நிரப்ப வேண்டும் - ராமதாஸ்
பழங்குடியினர் ஆசிரியர் பணியிடங்களை அரசு உடனே நிரப்ப வேண்டுமென ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 July 2024 11:30 AM IST'முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும்' - அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
30 Jun 2024 6:01 PM ISTகாலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் - ராமதாஸ்
தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது சமூகநீதிக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
22 May 2024 1:30 PM ISTஅரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
5 Oct 2023 12:56 PM ISTஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி தேர்வு தற்காலிக நிறுத்தம்
புதுவை பள்ளிக் கல்வித்துறையில் ஒப்பந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி தேர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
25 Sept 2023 10:44 PM ISTகாஞ்சீபுரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
11 Sept 2023 1:39 PM ISTஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
4 Sept 2023 4:24 PM ISTமாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கிட காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கிட காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
5 Jun 2023 12:27 PM ISTகாஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
14 Jan 2023 12:49 PM ISTஆதிதிராவிட நல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
14 Jan 2023 12:02 PM IST