
கிருஷ்ணகிரியில் 15-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் 15-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
11 April 2025 5:12 AM
கிருஷ்ணகிரி: தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு அபராதம் - மாவட்ட ஆட்சியர்
கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
9 April 2025 1:54 AM
இரு யானைகளுக்கிடையே பயங்கர சண்டை: ஒரு யானை உயிரிழப்பு
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் யானைகளுக்கு இடையே நடந்த மோதலில் ஒரு யானை உயிரிழந்துள்ளது.
8 April 2025 3:07 AM
கர்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 28 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்
சட்டவிரோத மதுபான வர்த்தகத்தை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
6 April 2025 4:09 PM
கிருஷ்ணகிரி: வெந்நீர் கொட்டி மூன்றரை வயது குழந்தை பலி
வெந்நீர் வாளியை இழுத்ததில் வாளி கவிழ்ந்ததால் குழந்தை மீது வெந்நீர் கொட்டியது.
1 April 2025 12:05 AM
கிருஷ்ணகிரி: தண்ணீர் தொட்டியில் மூழ்கி தந்தை-மகன் பலி
12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டியில் தந்தையும், மகனும் மூழ்கினர்.
30 March 2025 6:48 PM
கிருஷ்ணகிரி: கொடிக்கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு - 4 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரியில் கொடிக்கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார்.
24 March 2025 7:09 AM
தேர்வு அறையில் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: முதுகலை ஆசிரியர் போக்சோவில் கைது
கிருஷ்ணகிரியில் தேர்வு அறையில் பிளஸ்-2 மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
19 March 2025 2:29 PM
கிருஷ்ணகிரி: சாமிக்கு ஏற்றிய விளக்கால் நடந்த விபரீதம்... கொழுந்து விட்டு எரிந்த வீடு
கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு வீட்டில் சாமிக்கு ஏற்றிய விளக்கு காற்றடித்து கீழே விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது.
13 March 2025 4:20 AM
அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் பா.ம.க. கொடியுடன் நடனம்... விளக்கம் அளிக்க தலைமை ஆசிரியருக்கு உத்தரவு
அரசுப் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பா.ம.க. கொடி பயன்படுத்திய விவகாரத்தில் விளக்கம் அளிக்க தலைமை ஆசிரியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
7 March 2025 10:37 AM
கள்ளக்காதலி இறந்த துக்கத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை
கள்ளக்காதலி இறந்த துக்கத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3 March 2025 3:58 PM
கோவை, கிருஷ்ணகிரியில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
26 Feb 2025 8:25 AM