
கனிம வளங்கள் மீது வசூலிக்கப்பட்ட ராயல்டி; திருப்பி அளிப்பதில் தீர்வு காண முயற்சி - மத்திய அரசு தகவல்
கனிம வளங்கள் மீது மத்திய அரசு வசூலித்த ராயல்டி, வரியை திருப்பி அளிப்பதற்கு தீர்வு காண முயற்சி நடந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
21 March 2025 2:28 AM
காவிரி டெல்டாவில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் இல்லை - மத்திய அரசு தகவல்
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு 2 ஆய்வுத்தொகுதிகள் வழங்கப்பட்டது என்று இணை மந்திரி சுரேஷ்கோபி கூறினார்.
20 March 2025 10:48 PM
இந்தியாவிற்கு தனி பிரவுசர் உருவாக்க மத்திய அரசு திட்டம்
இந்தியாவிற்கு தனி பிரவுசரை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
20 March 2025 2:41 PM
பேரிடர் பட்டியலில் வெயில் தாக்கத்தை சேர்க்க வேண்டும்: மத்திய அரசுக்கு நாடாளுமன்றக்குழு பரிந்துரை
பேரிடர் பட்டியலை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து புதுப்பிப்பதற்கான வழிமுறையையும் நிறுவ வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 March 2025 1:09 AM
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் நிலவியது.
3 Jan 2024 9:44 AM
'துக்ளக் சட்டங்களை இயற்றுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்' - பிரியங்கா காந்தி
ஓட்டுநர்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் முன்னேற்றத்தின் சக்கரமாக திகழ்வதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
3 Jan 2024 3:54 PM
"ரூ.1 கொடுத்தால் 29 பைசா மட்டுமே தருகிறார்கள்" - அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்காதது வருத்தத்தை அளிக்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
5 Jan 2024 9:16 AM
தமிழ்நாட்டு மக்களுக்காக மத்திய அரசு செய்தது என்ன? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிட தமிழக அரசு துணை நிற்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
5 Jan 2024 10:53 AM
லட்சத்தீவில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டம்?
போர் விமானங்கள், ராணுவப் போக்குவரத்து விமானங்கள் மற்றும் வணிக விமானங்களை இயக்கும் திறன் கொண்ட கூட்டு விமான நிலையத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
9 Jan 2024 1:31 PM
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: மே.வங்காள அரசிடம் அறிக்கை கேட்கும் மத்திய அரசு
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மே.வங்காள பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
9 Jan 2024 11:29 PM
2023-ம் ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியீடு - முதலிடம் பெற்ற நகரம் எது?
2023-ம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டது.
11 Jan 2024 7:45 AM
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடக்கம்?
பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.
11 Jan 2024 10:43 AM