விண்வெளி வீரர்கள் இன்றி பூமியை வந்தடைந்த ஸ்டார்லைனர் விண்கலம்
தொழில்நுட்ப கோளாறை சந்தித்த ஸ்டார்லைனர் விண்கலம் விண்வெளி வீரர்கள் இன்றி சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி வந்தடைந்தது.
7 Sept 2024 10:51 AM ISTநிலவில் மாதிரிகளை சேகரித்தது... பூமிக்கு திரும்பி வரும் சீன விண்கலம்
விண்கலம் வருகிற 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 Jun 2024 3:35 AM ISTசென்னையில் இருந்து விண்வெளி மையத்தை காணலாம்..எப்போது தெரியுமா?
சென்னையிலிருந்து வெறும் கண்களால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்றிரவு பார்க்கலாம் என்று நாசா அறிவித்துள்ளது.
10 May 2024 3:37 PM ISTவிண்வெளியில் 14 கோடி மைல் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த சிக்னல்... நாசா ஆச்சரியம்
சிறுகோள் ஆய்வில் ஈடுபட்ட சைக் விண்கலம், 14 கோடி மைல் தொலைவில் இருந்து பொறியியல் சார்ந்த தகவல்களை நாசாவுக்கு அனுப்பியுள்ளது.
2 May 2024 8:45 PM ISTசூரியனில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை படம்பிடித்த நாசா விண்கலம்
நாசா அனுப்பிய ஆய்வு விண்கலம் சூரியச் சிதறல்களை படம் பிடித்துள்ளது.
23 Feb 2024 10:20 PM ISTநிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது அமெரிக்காவின் தனியார் விண்கலம்
தனியார் நிறுவனத்தின் விண்கலம் கடந்த 15 ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் பால்கான் 9 ராக்கெட் மூலம் நிலவுக்கு புறப்பட்டு சென்றது.
23 Feb 2024 7:44 AM ISTசெயலிழந்த செயற்கைகோள் பூமியில் விழும் அபாயம்-ஐரோப்பா விண்வெளி நிறுவனம் அச்சம்
செயற்கை கோளை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் எங்கு விழும் என சொல்லமுடியவில்லை
22 Feb 2024 7:46 AM ISTநிலவில் தரை இறங்கிய ஜப்பான் விண்கலம்: வேகமாக சக்தியை இழந்து வரும் லேண்டர்
லூனார் லேண்டர் நிலவை சென்றடைந்துள்ளநிலையில், வேகமாக தனது சக்தியை இழந்து வருவதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
20 Jan 2024 3:26 AM IST'ஆதித்யா-எல்1' விண்கலம் இன்று இறுதி சுற்றுவட்டப்பாதையை அடைகிறது
சூரியனின் செயல்பாடுகளையும், விண்வெளி வானிலையில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆய்வு செய்யப்படும்.
6 Jan 2024 3:30 AM ISTசெவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய நாசா
செவ்வாய் கிரகம் குறித்த தகவல்களை ஆய்வு செய்யும் விண்கலத்தை நாசா நேற்று விண்ணுக்கு அனுப்பியது.
20 Oct 2023 1:53 AM ISTவெற்றிகரமாக நிலவுக்கு விண்கலம் அனுப்பியது ஜப்பான்!
தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்.2.ஏ. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
7 Sept 2023 7:28 AM ISTநிலவில் 100 மீட்டர் பயணித்தது சந்திரயான்-3 ரோவர் - இஸ்ரோ தகவல்
சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவில் 100 மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது.
2 Sept 2023 2:14 PM IST