பாசுமதி அரிசியின் நன்மைகள்
கர்ப்பகாலத்தில் வரும் சர்க்கரைநோயைத் தவிர்க்க, கர்ப்பிணிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக பாசுமதி அரிசியை சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானக் கழிவுகளை எளிதில் வெளியேற்றும்.
4 Jun 2023 1:30 AM GMTகொழுப்பைக் கரைக்கும் கழுதைப்பால்
கழுதைப் பாலில் உள்ள சத்துக்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைவதையும், கொழுப்பு சேர்வதையும் தடுக்கும். ரத்த அழுத்தத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
28 May 2023 1:30 AM GMTநான் உயிருடன் இருக்கிறேன்... உடல்நிலை வதந்திக்கு நடிகர் சுதாகர் மறுப்பு
தமிழ் திரையுலகில் கிழக்கே போகும் ரெயில் படத்தில் அறிமுகமாகி 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் சுதாகர். இனிக்கும் இளமை, மாந்தோப்பு...
27 May 2023 1:54 AM GMTஆர்கானிக் மஞ்சள் தூள் தயாரிப்பு
மஞ்சள் தூளில் இருக்கும் ‘குர்குமின்’ எனும் மூலக்கூறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. புற்றுநோய் உள்பட பல நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
14 May 2023 1:30 AM GMTஅழகை அதிகரிக்கும் 'பியூட்டி ஸ்லீப்'
குறைவான தூக்கம், பசியைத் தூண்டும் ‘கிரெலின்’ எனும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிடுவோம். இதன் மூலம் கிடைக்கும் ஆற்றல், கொழுப்பாக உடலில் சேமிக்கப்படும்.
14 May 2023 1:30 AM GMTகைகளை வலுவாக்கும் யோகாசனங்கள்
ஊர்த்துவ முக ஸ்வனாசனம் மணிக்கட்டுகள், தோள்பட்டை, கணுக்கால் பகுதிகளை வலுப்படுத்தும். உடல் தசைகள் விரிவடைய உதவும். இடுப்புப்பகுதி மற்றும் கால் தசைகள் தளர்வடையும். உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் கட்டுப்படுத்தும்.
14 May 2023 1:30 AM GMTசிரிப்பினால் மேம்படும் ஆரோக்கியம்
சிரிக்கும்போது இயல்பாக சுவாசிப்பதைவிட ஆழ்ந்த சுவாசம் நடைபெறும். இதனால் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். மூளை மற்றும் உள் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு இது உதவும்.
7 May 2023 1:30 AM GMTசரத்பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை
தமிழ், திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்த சரத்பாபு பின்னர் குணசித்திர வேடங்களில் நடித்தார். சில வாரங்களுக்கு முன்பு...
6 May 2023 1:43 AM GMTகுறைந்த கலோரிகள் கொண்ட கடற்பாசிகள்
கடற்பாசியில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடைக்குறைப்பில் ஈடுபடுபவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம். இதில் உள்ள புரதம் எளிதில் செரிமானமாகும்.
30 April 2023 1:30 AM GMTமுகப்பருக்கள் சொல்லும் செய்திகள்
வெளியில் செல்லும்போது துணியால் முகத்தை மூடிக்கொண்டு செல்வது நல்லது. வீட்டுக்கு வந்ததும் ரசாயனங்கள் கலக்காத மென்மையான சோப்பால் முகத்தைக் கழுவ வேண்டும்.
23 April 2023 1:30 AM GMTசெல்லப்பிராணிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை அவசியம்
செல்லப்பிராணிகளின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க வேண்டும். மனிதர்களைப் போல அவற்றுக்கும் மகிழ்ச்சி, கவலை என பல்வேறு உணர்ச்சிகள் உண்டாகும். அவை, அவற்றின் ஆரோக்கியத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்.
23 April 2023 1:30 AM GMTகொழுப்பைக் கரைக்கும் பார்லி
காய்ச்சலும், சளியும் பரவி வரும் இந்த சூழ்நிலையில், வாரம் மூன்று முறை பார்லியை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இதில் உள்ள ‘வைட்டமின் சி’ நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
23 April 2023 1:30 AM GMT