தாய் இறந்த துக்கம் தாங்காமல்: அதிக மாத்திரைகள் தின்று தொழிலாளி தற்கொலை
கரூர் அருகே தாய் இறந்த துக்கம் தாங்காமல் அதிக மாத்திரைகள் தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
18 Oct 2023 11:23 PM ISTமுதலுதவி பெட்டியில் காலாவதியான மருந்து, மாத்திரைகள்
வேலூர் கொணவட்டம் அரசுப்பள்ளி முதலுதவி பெட்டியில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் இருந்ததை கண்டு தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் பால்கிஷன் கோயல் அதிர்ச்சி அடைந்தார்.
5 Oct 2023 10:59 PM IST2¾ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
நாகை மாவட்டத்தில் 2¾ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
15 Feb 2023 12:15 AM IST2½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
2½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் இன்று வழங்கப்படுகிறது.
14 Feb 2023 12:58 AM ISTநோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் தனித்தனி கவரில் வைத்து வழங்கப்படுமா?
நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் தனித்தனி கவரில் வைத்து வழங்கப்படுமா?
5 Feb 2023 12:15 AM ISTஆற்றில் கொட்டப்பட்ட அரசு மருத்துவமனை மருந்து, மாத்திரைகள்
ஆற்றில் அரசு மருத்துவமனை மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்தன.
21 Dec 2022 11:56 PM ISTஜிப்மரில் மாத்திரை, மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு? - அவதியுறும் நோயாளிகள்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் போதுமான மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Sept 2022 9:55 PM IST5½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்
10 Sept 2022 9:57 PM ISTடாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மயக்க மருந்து-மாத்திரைகளை விற்றால் கடும் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை
டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் மயக்க மருந்து-மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்து கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
8 Sept 2022 1:55 PM IST