செஸ் உலகக்கோப்பை: 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
24 Aug 2023 3:41 PM GMTவெற்றி, தோல்வி முக்கியமல்ல; உலகின் நம்பர் ஒன் வீரருக்கு எதிராக விளையாடியதே முக்கியம்: பிரக்ஞானந்தாவின் தந்தை பேட்டி
வெற்றி, தோல்வி முக்கியமல்ல என்றும் உலகின் நம்பர் ஒன் வீரருக்கு எதிராக விளையாடியதே முக்கியம் என்றும் பிரக்ஞானந்தாவின் தந்தை பேட்டியில் கூறியுள்ளார்.
24 Aug 2023 2:39 PM GMTபிரக்ஞானந்தாவின் சிறப்பான ஆட்டத்திற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்: பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24 Aug 2023 2:11 PM GMTசெஸ் உலகக்கோப்பையில் வெள்ளிப்பதக்கம்; பிரக்ஞானந்தாவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24 Aug 2023 1:19 PM GMTஉலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி: பிரக்ஞானந்தா- கார்ல்சென் மோதும் 'டைபிரேக்கர்' சுற்று தொடங்கியது
டை பிரேக்கர் சுற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
24 Aug 2023 10:13 AM GMTபிரக்ஞானந்தா- கார்ல்சென் மோதிய இறுதிப்போட்டியின் 2-வது சுற்றும் 'டிரா' - சாம்பியனை முடிவு செய்ய இன்று 'டைபிரேக்கர்'
உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா, கார்ல்சென் மோதிய 2-வது சுற்றும் 'டிரா'வில் முடிந்ததால் இன்று டைபிரேக்கர் நடக்கிறது.
23 Aug 2023 11:52 PM GMTசெஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி : கார்ல்சென் - பிரக்ஞானந்தா மோதும் 2வது சுற்று ஆட்டம் தொடங்கியது
கார்ல்சென் –பிரக்ஞானந்தா மோதும் 2வது சுற்று ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது
23 Aug 2023 11:37 AM GMTசெஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: புட்பாய்சனால் கார்ல்சன் பாதிப்பு.. பிரக்ஞானந்தாவுக்கு சாதகம்..?
பிரக்ஞானந்தாவுக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு தன்னை தயார்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாக கார்ல்சன் கூறினார்.
23 Aug 2023 8:15 AM GMTபிரக்ஞானந்தாவின் தாயை பாராட்டிய காஸ்பரோவ்
பிரக்ஞானந்தாவுக்கு செஸ் உலகின் ஜாம்பவான், முன்னாள் உலக சாம்பியன் கேரி காஸ்பரோவ் (ரஷியா) பாராட்டு தெரிவித்துள்ளார்.
22 Aug 2023 8:33 PM GMTசெஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 2வது சுற்றில் என்னால் முடிந்ததை முயற்சி செய்வேன்... பிரக்ஞானந்தா
நாளை 2வது சுற்று போட்டி நடைபெற உள்ளது.
22 Aug 2023 4:11 PM GMTசெஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: கார்ல்சென் - பிரக்ஞானந்தா மோதிய முதல் சுற்று 'டிரா'
நாளை 2வது சுற்று போட்டி நடைபெற உள்ளது
22 Aug 2023 2:11 PM GMTசெஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி தொடங்கியது.. வரலாறு படைப்பாரா பிரக்ஞானந்தா? மாக்னஸ் கார்ல்செனுடன் மோதல்
கார்ல்சன் - பிரக்ஞானந்தா மோதும் இறுதிப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
22 Aug 2023 12:54 PM GMT