உயிருக்கு அச்சுறுத்தல்: ஒற்றை சேவலுக்கு போலீஸ் பாதுகாப்பு
விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து சோதனைக்கு சென்றபோது காயத்துடன் இருந்த சேவலை மீட்டு போலீசார் சிகிச்சை அளித்தனர்.
25 Jan 2024 1:19 PM GMTசேவல் சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது
சேவல் சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Oct 2023 6:59 PM GMTஇறுதி ஊர்வலத்தில் சேவல் சண்டை... தடுக்க வந்த போலீஸ் மீது கடும் தாக்குதல்.. சென்னையில் பரபரப்பு
சென்னை அயனாவரத்தில் இறந்தவரின் இறுதி ஊர்வலத்தின் போது, போலீசாரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27 Jan 2023 10:03 AM GMTபூலாம்வலசில் சேவல் சண்டைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுப்பு
கரூர் அருகே பூலாம்வலசில் சேவல் சண்டை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தனர். இதனால் கூட்டத்தை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
14 Jan 2023 6:30 PM GMTஈரோடு, திருவள்ளூரில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டைக்கு அனுமதி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்களில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டைக்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 Jan 2023 8:25 AM GMTகரூரில் அனுமதியின்றி நடைபெற இருந்த சேவல் சண்டை தடுத்து நிறுத்தம் - போலீசார் அதிரடி நடவடிக்கை
கரூர் மாவட்டம் பூலாம்வலசில் அனுமதியின்றி நடைபெற இருந்த சேவல் சண்டையை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
14 Jan 2023 7:03 AM GMTகோவை மாவட்டம் சூலூரில் சேவல் சண்டை நடத்திய 15 பேர் கைது - போலீசார் அதிரடி
கோவை மாவட்டம் சூலூரில், தடை செய்யப்பட்ட சேவல் சண்டை நடத்திய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 Sep 2022 5:03 PM GMT