ஊட்டி மலை ரெயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து
ஊட்டி மலை ரெயில் சேவை மேலும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
14 Dec 2024 8:21 PM ISTமலை ரெயில் ரத்து: குன்னூரில் தண்டவாள பராமரிப்பு பணி தீவிரம்
நீலகிரியில் பெய்துவரும் கனமழை காரணமாக மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
3 Dec 2024 7:39 AM ISTஊட்டி மலை ரெயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து
ஊட்டி மலை ரெயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
1 Dec 2024 8:06 PM ISTகிறிஸ்துமஸ், புத்தாண்டு: மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
30 Nov 2024 1:57 AM ISTஊட்டி மலை ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து
கனமழை காரணமாக ஊட்டி மலை ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
3 Nov 2024 2:39 PM ISTகுன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் சோதனை ஓட்டம்
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.
25 Oct 2024 2:35 AM ISTமேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் இன்று முதல் இயக்கம்
கனமழை காரணமாக ஊட்டி மலை ரெயில் சேவை இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டன.
18 Oct 2024 6:48 AM ISTஊட்டியில் நாளை முதல் சிறப்பு மலை ரெயில் இயக்கம்
ஊட்டியில் நாளை முதல் சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டுகிறது.
15 Aug 2024 5:55 PM ISTமேட்டுப்பாளையம் – உதகை மலை ரெயில் சேவை 15-ந்தேதி வரை ரத்து
மேட்டுப்பாளையம் – உதகை மலை ரெயில் சேவை 15-ந்தேதி வரை ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6 Aug 2024 9:47 PM ISTநீலகிரி சிறப்பு மலை ரெயில் சேவை ஆகஸ்டு 5-ந் தேதி வரை நீட்டிப்பு
நீலகிரி சிறப்பு மலை ரெயில் சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
28 Jun 2024 7:25 AM ISTஊட்டி மலை ரெயில் சேவை 2 நாட்கள் ரத்து
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
19 May 2024 10:54 AM ISTஊட்டியில் குளுகுளு சீசனையொட்டி சிறப்பு ரெயில் - பயணிகள் உற்சாகம்
பழமை வாய்ந்த ஊட்டி மலை ரெயிலை யுனெஸ்கோ நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
29 March 2024 2:19 PM IST