அறுவடை செய்த நெல்லை காய வைக்கும் பணி தீவிரம்
கூத்தாநல்லூாில் அறுவடை செய்த நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
26 Oct 2023 12:45 AM ISTமக்காச்சோளம் அறுவடை தீவிரம்
நாஞ்சிக்கோட்டை பகுதியில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
23 Sept 2023 2:43 AM ISTஎந்திரம் மூலம் குறுவை அறுவடை பணி மும்முரம்
நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் எந்திரம் மூலம் குறுவை அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
22 Sept 2023 12:15 AM ISTமுன்பட்ட குறுவை நெல் அறுவடை மும்முரம்
அம்பகரத்தூர், நெடுங்காடு பகுதியில் முன்பட்ட குறுவை நெல் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல்நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 July 2023 10:01 PM ISTகோடையை சமாளிக்க குறுகிய காலத்தில் வளரும் தீவன சோளம்
கோ.எப்.எஸ்.29. என்ற தீவன சோள ரகம் வறட்சியிலும் செழிப்பாக வளர்ச்சி அடைந்து ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு ஆண்டில் 70 டன் அளவுக்கு மகசூலை தருகிறது.
27 April 2023 5:29 PM ISTபுடலங்காய் அறுவடை பணி தீவிரம்
சிங்கனோடை பகுதியில் புடலங்காய் அறுவடை பணி தீவிரம்
23 Feb 2023 12:15 AM ISTநச்சலூர் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்
நச்சலூர் பகுதியில் ெநல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
28 Jan 2023 12:25 AM ISTவிளைச்சல் இல்லாத நிலையிலும் அறுவடை செய்யும் விவசாயிகள்
மழை இன்றி காய்ந்து போனதால் விளைச்சல் இல்லாத நிலையிலும் சிறிதாவது நெல் கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.
11 Jan 2023 12:15 AM ISTபருத்தி பஞ்சு அறுவடை
குரும்பலூரில் ஒரு நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பருத்தி செடிகளில் இருந்து பஞ்சு அறுவடை செய்யப்பட்டதை படத்தில் காணலாம்.
1 Jan 2023 1:10 AM ISTகரும்பு அறுவடை பணிகள் தீவிரம்
கரூரில் கரும்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
10 Sept 2022 11:14 PM IST