மும்பை அருகே பாலம் கட்டும் பணியின்போது ராட்சத கிரேன் சரிந்து 20 பேர் பலி
மும்பை அருகே பாலம் கட்டுமான பணியின் போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 2 என்ஜினீயர்களும் பலியானார்கள்.
2 Aug 2023 12:07 AMராட்சத கிரேனில் உள்ள இரும்பு கொக்கி அறுந்து விழுந்து தொழிலாளி பலி
திருவொற்றியூர் அருகே ராட்சத கிரேனில் உள்ள இரும்பு கொக்கி அறுந்து விழுந்து தொழிலாளி பலியானார்.
20 Jan 2023 7:52 AMராட்சத கிரேன் மூலம் வாகனங்களை அகற்றிய போலீசார்
ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலைய வளாகத்தில் குவிந்து கிடந்த வாகனங்கள் ராட்சத கிரேன் மூலம் அகற்றப்பட்டன.
17 Nov 2022 4:57 PMகாசிமேட்டில் ராட்சத கிரேன் உதவியுடன் 26 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
காசிமேட்டில் 26 விநாயகர் சிலைகள் ராட்சத கிரேன் உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டது.
4 Sept 2022 7:59 AM