550 லிட்டர் சாராயம்- 336 மதுபாட்டில்கள் பறிமுதல்

550 லிட்டர் சாராயம்- 336 மதுபாட்டில்கள் பறிமுதல்

காரில் கடத்தி வரப்பட்ட 550 லிட்டர் சாராயம்- 336 மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் கைது செய்யபபட்டார்
6 Oct 2022 6:45 PM GMT
சாராயம் விற்ற 5 பேர் கைது

சாராயம் விற்ற 5 பேர் கைது

ஒடுகத்தூர் அருகே சாராயம் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 Oct 2022 4:54 PM GMT
சாராயம் காய்ச்சுவோர் மீது நடவடிக்கை

சாராயம் காய்ச்சுவோர் மீது நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவோர், விற்பனை மற்றும் கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5 Oct 2022 1:02 PM GMT
சாராயம் காய்ச்சுவதை தடுக்க தனிப்படை போலீசார் அதிரடி சோதனை

சாராயம் காய்ச்சுவதை தடுக்க தனிப்படை போலீசார் அதிரடி சோதனை

வேலூர் உட்கோட்ட மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 5,200 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
5 Oct 2022 12:59 PM GMT
மது, சாராயம் விற்ற 28 பேர் கைது

மது, சாராயம் விற்ற 28 பேர் கைது

திருப்பத்தூர் பகுதியில் மது, சாராயம் விற்ற 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Oct 2022 5:12 PM GMT
மது, சாராயம் விற்ற 50 பேர் கைது

மது, சாராயம் விற்ற 50 பேர் கைது

காந்தி ஜெயந்தியன்று மது, சாராயம் விற்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Oct 2022 4:34 PM GMT
சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

ஆம்பூர் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Oct 2022 12:52 PM GMT
கல்வராயன் மலைப்பகுதியில் 17 பேரல்களில் இருந்த கள்ள சாராயம் அழிப்பு - போலீசார் நடவடிக்கை

கல்வராயன் மலைப்பகுதியில் 17 பேரல்களில் இருந்த கள்ள சாராயம் அழிப்பு - போலீசார் நடவடிக்கை

கல்வராயன் மலைப்பகுதியில் 17 பேரல்களில் இருந்த கள்ள சாராயத்தை போலீசார் அழித்தனர்.
18 Sep 2022 4:11 PM GMT
சாராயம் விற்ற பெண்கள் உள்பட 8 பேர் கைது

சாராயம் விற்ற பெண்கள் உள்பட 8 பேர் கைது

ேஜாலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆம்பூர் பகுதிகளில் சாராயம் விற்ற பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Sep 2022 3:58 PM GMT
கல்வராயன்மலையில்    மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது

கல்வராயன்மலையில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது

கல்வராயன்மலையில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
17 Sep 2022 6:45 PM GMT
சாராயம் விற்ற 2 பேர் கைது

சாராயம் விற்ற 2 பேர் கைது

மரக்காணத்தில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 Sep 2022 6:02 PM GMT
சேலத்துக்கு கடத்த முயன்ற1,000 லிட்டர் சாராயம் பறிமுதல்

சேலத்துக்கு கடத்த முயன்ற1,000 லிட்டர் சாராயம் பறிமுதல்

கல்வராயன்மலையில் இருந்து சின்னசேலத்துக்கு கடத்தி செல்ல முயன்ற 1,000 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 6 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
9 Sep 2022 5:07 PM GMT