திருச்செந்தூர் கோவிலில் பின்னணி பாடகர் வேல்முருகன் சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பின்னணி பாடகர் வேல்முருகன் தரிசனம் செய்தார்.
17 Sept 2023 12:15 AM ISTதிருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் ெசய்தனர்.
21 Aug 2023 12:30 AM ISTதிருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான 85 ஏக்கர் நிலம் மீட்பு
சேரன்மாதேவி அருகே திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான 85 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
29 July 2023 1:18 AM ISTதிருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தமிழ் புத்தாண்டைெயாட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
15 April 2023 12:15 AM ISTதிருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
இன்று தைப்பூச திருவிழா நடைபெறுவதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
4 Feb 2023 5:57 PM ISTதிருச்செந்தூர் கோவில் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிபட்டனர்.
22 Jan 2023 12:15 AM ISTதிருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
15 Jan 2023 12:15 AM ISTதிருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்; கடலில் புனித நீராடி சாமி தரிசனம்
ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
2 Jan 2023 12:15 AM ISTதிருச்செந்தூர் கோவிலில் நடிகர் பாக்யராஜ் சாமி தரிசனம்
திருச்செந்தூர் கோவிலில் நடிகர் பாக்யராஜ் சாமி தரிசனம் செய்தார்.
25 Dec 2022 12:15 AM ISTதிருச்செந்தூர் கோவிலில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தரிசனம் செய்தனர்.
1 Sept 2022 10:14 PM IST