பிரதமர் மோடி ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் பயணம்?
ரஷியா- உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில் பிரதமர் மோடி, உக்ரைன் செல்ல இருப்பது கவனம் பெற்றுள்ளது.
27 July 2024 5:37 AM GMTபிரபல பெண் பைக் ரைடர் சாலை விபத்தில் பலி
டாட்டியானா ஓசோலினா மறைவிற்கு அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
25 July 2024 10:32 AM GMTரஷியா: விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர்; விமானி பலி
ரஷியாவில் விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர், உக்ரைன் எல்லையையொட்டி 93 மைல்கள் தொலைவில் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
25 July 2024 10:01 AM GMTஉக்ரைனுக்கு வழங்கும் ராணுவ உதவியை மேலும் அதிகரிக்க நேட்டோ முயற்சி
உக்ரைனுக்கு உதவ நேட்டோ கூட்டமைப்பைச் சேர்ந்த 5 லட்சம் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 July 2024 11:37 PM GMTரஷியாவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம் அமெரிக்கா புறப்பட்டது
ரஷியாவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம் அமெரிக்கா புறப்பட்டது
20 July 2024 2:33 AM GMTடெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரஷியாவில் தரையிறக்கம்
டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரஷியாவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
19 July 2024 3:37 AM GMTஇந்தியா எங்களது நெருங்கிய கூட்டாளி: அமெரிக்கா சொல்கிறது
அண்மையில் பிரதமர் மோடி மேற்கொண்ட ரஷிய பயணத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்தது.
17 July 2024 6:17 PM GMTரஷியாவில் ஜெட் விமானம் தீப்பிடித்து விபத்து; விமானி உள்பட 3 பேர் பலி
ஜெட் விமானம் தீப்பிடித்த சம்பவம் தொடர்பாக நாட்டின் உயர்மட்ட மாநில குற்றப்புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது.
13 July 2024 5:26 AM GMTரஷியாவுக்கு எதிராக ஐ.நா. தீர்மானம்-இந்தியா புறக்கணிப்பு
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்தக்கோரி ரஷியாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.
13 July 2024 3:16 AM GMTரஷியாவை சீனா இயக்குகிறது: நேட்டோ கூட்டமைப்பு பகிரங்க குற்றச்சாட்டு
நேட்டோ அமைப்பின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள சீனா, நேட்டோவுக்கு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
12 July 2024 4:46 AM GMTபிரதமரின் ரஷிய பயணம்; முத்தான பயணம்!
பிரதமர் மோடி இதுவரை ரஷியாவுக்கு 7 முறை சுற்றுப்பயணம் செய்திருக்கிறார்.
12 July 2024 12:52 AM GMTரஷியாவுடனான இந்தியாவின் உறவு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உதவும்-அமெரிக்கா
ரஷியாவுடனான இந்தியாவின் உறவு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உதவும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
11 July 2024 5:28 AM GMT