ரஷியா, சீனா மற்றும் ஈரான் இடையே கூட்டு கடற்படை பயிற்சி

ரஷியா, சீனா மற்றும் ஈரான் இடையே கூட்டு கடற்படை பயிற்சி

இந்திய பெருங்கடலில் மாத இறுதியில் ரஷியா, சீனா மற்றும் ஈரான் கடற்படையினர் இணைந்து கூட்டாக பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டு உள்ளது.
9 March 2025 9:14 PM
அமெரிக்கா கைவிரித்த நிலையில்... உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷியா; 25 பேர் பலி

அமெரிக்கா கைவிரித்த நிலையில்... உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷியா; 25 பேர் பலி

உக்ரைனின் டோனெட்ஸ்க், கார்கிவ் மற்றும் ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 25 பேர் பலியானார்கள்.
8 March 2025 6:26 PM
பாதுகாப்பு தளவாடங்களை ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்க கூடாது:  அமெரிக்கா

பாதுகாப்பு தளவாடங்களை ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்க கூடாது: அமெரிக்கா

ரஷியாவிடம் இருந்து தான் இந்தியா அதிகமான ராணுவ தளவாடங்களை வாங்கி வருகிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
8 March 2025 11:27 AM
ரஷியாவுக்கு அதிக வரி, கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும்:  டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

ரஷியாவுக்கு அதிக வரி, கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும்: டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

உக்ரைனும், ரஷியாவும் இறுதி தீர்வுக்கு வரவில்லையெனில், தடைகள் மற்றும் வரி விதிப்புகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
7 March 2025 11:51 PM
உக்ரைனுக்கு அளித்து வந்த ராணுவ  உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

உக்ரைனுக்கு அளித்து வந்த ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
4 March 2025 3:09 AM
புதினை பற்றிய கவலையை விடுங்கள்: சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் கவனம் செலுத்துங்கள் - டிரம்ப்

புதினை பற்றிய கவலையை விடுங்கள்: சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் கவனம் செலுத்துங்கள் - டிரம்ப்

சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே முதல் நோக்கம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
3 March 2025 7:40 AM
ரஷியா-உக்ரைன் போர்: ஐரோப்பிய நாடுகள் அவசர ஆலோசனை - ஜெலன்ஸ்கி பங்கேற்பு

ரஷியா-உக்ரைன் போர்: ஐரோப்பிய நாடுகள் அவசர ஆலோசனை - ஜெலன்ஸ்கி பங்கேற்பு

ஐரோப்பிய நாடுகளின் அவசர ஆலோசனையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார்.
2 March 2025 11:45 PM
ரஷியாவுக்கு கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பிய வடகொரியா

ரஷியாவுக்கு கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பிய வடகொரியா

ரஷியாவுக்கு வடகொரியா கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது.
27 Feb 2025 10:45 PM
ரஷியா, உக்ரைன் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது; டொனால்டு டிரம்ப்

ரஷியா, உக்ரைன் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது; டொனால்டு டிரம்ப்

ரஷியா, உக்ரைன் இடையேயான போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
25 Feb 2025 8:05 AM
உக்ரைன் விவகாரம்: ஐ.நா.வாக்கெடுப்பு- ரஷியாவுக்கு அமெரிக்கா ஆதரவு- இந்தியா புறக்கணிப்பு

உக்ரைன் விவகாரம்: ஐ.நா.வாக்கெடுப்பு- ரஷியாவுக்கு அமெரிக்கா ஆதரவு- இந்தியா புறக்கணிப்பு

உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது
25 Feb 2025 6:13 AM
பிரான்சில் உள்ள ரஷிய தூதரகத்தில் குண்டுவெடிப்பு; பயங்கரவாத தாக்குதலா?

பிரான்சில் உள்ள ரஷிய தூதரகத்தில் குண்டுவெடிப்பு; பயங்கரவாத தாக்குதலா?

பிரான்சின் மார்சே நகரில் ரஷிய தூதரகத்தின் மீது நடந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலின் அறிகுறிகளாகும் என ரஷியா தெரிவித்து உள்ளது.
24 Feb 2025 2:52 PM
இமாச்சலபிரதேசம்: பனிச்சரிவில் சிக்கி ரஷிய சுற்றுலா பயணி பலி

இமாச்சலபிரதேசம்: பனிச்சரிவில் சிக்கி ரஷிய சுற்றுலா பயணி பலி

இமாச்சலபிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி ரஷிய சுற்றுலா பயணி உயிரிழந்தார்.
24 Feb 2025 5:55 AM