என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் நாளை வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்க முடிவு...!
குடியரசு தினத்தன்று கருப்பு கொடி ஏந்தி என்.எல்.சி அலுவலகத்தை முற்றுகை இடவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
10 Jan 2024 8:37 PM ISTஎன்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு 64 ஆண்டுகள் கழித்து பட்டா வழங்குவதுதான் சமூக நீதியா? அன்புமணி ராமதாஸ் கேள்வி
என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய நீதியும் கிடைப்பதில்லை; உரிய விலையும் கிடைக்கவில்லை; வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
21 Nov 2023 10:32 PM ISTஎன்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை - அன்புமணி ராமதாஸ்
கிராமசபைக் கூட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Aug 2023 8:30 PM ISTஎன்.எல்.சி. விரிவாக்கம் விவசாயிகள் ஏக்கம்
நமது நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் 75 சதவீத மின்சாரம் அனல் மின் நிலையங்கள் மூலமே கிடைக்கிறது. அதற்காக ஆண்டுக்கு சராசரியாக 892 மில்லியன் டன்...
8 Aug 2023 1:42 PM ISTஎன்.எல்.சி. கையகப்படுத்திய நிலங்களில் அறுவடையை முடித்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் - விவசாயிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
என்.எல்.சி. கையகப்படுத்திய நிலங்களில் அறுவடையை முடித்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Aug 2023 4:23 PM ISTவட இந்தியர்களுக்கு என்.எல்.சி. வேலை வழங்கியது எப்படி? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
வட இந்தியர்களுக்கு என்.எல்.சி. வேலை வழங்கியது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
6 Aug 2023 1:47 PM ISTஎன்.எல்.சி.க்காக விவசாயிகளின் நிலங்களை பறிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் - அன்புமணி ராமதாஸ்
என்.எல்.சி.க்காக விவசாயிகளின் நிலங்களைப் பறித்து தருவது மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என்றும், மண்ணையும், மக்களையும் காப்பதற்காக நடத்தி வரும் போராட்டத்தை பா.ம.க. தொடரும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
5 Aug 2023 11:34 PM ISTஎன்.எல்.சி- ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி
என்.எல்.சி -ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
1 Aug 2023 6:45 PM ISTஎன்.எல்.சி. விவகாரத்தில் விவசாயிகளுக்கு, தமிழக அரசு துரோகம் செய்கிறது - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
என்.எல்.சி. விவகாரத்தில் விவசாயிகளுக்கு, தமிழக அரசு துரோகம் செய்கிறது என அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 Aug 2023 1:27 PM ISTகடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தம்
போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் கால்வாய் அமைக்கும் பணி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
28 July 2023 7:59 AM ISTஎன்.எல்.சி நிறுவனத்திற்கு திமுக துணை நிற்கிறது - எடப்பாடி பழனிசாமி
என்.எல்.சி நிறுவனத்திற்கு திமுக துணை நிற்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
27 July 2023 12:31 PM ISTவிளைந்த பயிர்களை அழித்து என்.எல்.சிக்கு நிலம் எடுப்பு: தி.மு.க அரசை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள் - அன்புமணி ராமதாஸ்
மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
26 July 2023 7:00 PM IST