வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக வெற்றி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
4 Aug 2024 8:30 AM ISTமக்களவை தேர்தலில் மோசமான செயல்பாடு; பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளுடன் மாயாவதி ஆய்வுக் கூட்டம்
மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் மோசமான செயல்பாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் மாயாவதி ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளார்.
23 Jun 2024 12:28 PM ISTஎன்.டி.ஏ. கூட்டணி ஆட்சி சிறு பிரச்சினைகளுக்கே கவிழ்ந்துவிடும் - ராகுல் காந்தி
தற்போது அமைந்துள்ள என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளின் ஆட்சி சிறு பிரச்சினைகளுக்கே கவிழும் அபாயத்தில் உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
18 Jun 2024 2:29 PM ISTஎம்.பி.க்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி: பதிவுகள் தீவிரம்
18-வது மக்களவையில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ‘பயோ மெட்ரிக்’ பதிவுகளை வழங்க வேண்டும்.
7 Jun 2024 7:21 AM IST2024 மக்களவை தேர்தல்; முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 280
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் ஒருவர் மக்களவையில் 7 முறை எம்.பி.யாக பதவி வகித்தவர் ஆவார்.
6 Jun 2024 2:25 PM IST2024 மக்களவை தேர்தல்; போட்டியிட்ட கட்சிகள் பற்றி ஓர் அலசல் ஆய்வு
2009 முதல் 2024 வரையிலான 15 ஆண்டுகளில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 104 சதவீதம் உயர்ந்து உள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது.
6 Jun 2024 1:36 PM ISTடெல்லியில் பா.ஜனதா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
மக்களவை தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாகவும், அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடமளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
5 Jun 2024 4:43 PM ISTமக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற 25 வயது இளம் வேட்பாளர்கள்
தேர்தலில் போட்டியிட்ட 25 வயது இளம் வேட்பாளர்கள் 4 பேர் வெற்றி பெற்று எம்.பி. ஆக பதவியேற்க உள்ளனர்.
5 Jun 2024 12:25 PM ISTமக்களவை தேர்தலில் முன்னிலை வகிக்கும் பிரபல பெண் வேட்பாளர்கள்
மக்களவை தேர்தலில் பிரபலமான பெண் வேட்பாளர்கள் பலர் கணிசமான வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிப்பதோடு, தங்கள் வெற்றியையும் உறுதி செய்துள்ளனர்.
4 Jun 2024 6:19 PM IST7-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு; 200-க்கும் மேற்பட்ட பேரணிகள், பொதுக்கூட்டங்களை நடத்தி முடித்த பிரதமர் மோடி
பேரணிகள், வாகன பேரணிகள், பொது கூட்டங்கள் என மொத்தம் 206 நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி நடத்தியுள்ளார்.
30 May 2024 8:24 PM IST7-ம் கட்ட தேர்தல்: பிரதமர் மோடி, நடிகை கங்கனா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் போட்டி
பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், உமர் அப்துல்லா பாராமுல்லா தொகுதியிலும், நடிகை கங்கனா ரணாவத் மண்டி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
27 May 2024 6:55 PM ISTநாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெல்லும்? கணிப்பு வெளியிட்ட பிரசாந்த் கிஷோர்
2014-ம் ஆண்டில் மிக குறைந்த அளவாக 44 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. 2019-ம் ஆண்டில் கூடுதலாக 8 தொகுதிகளை கைப்பற்றி 52 இடங்களில் வெற்றி பெற்றது.
26 May 2024 4:54 PM IST