
டிராவிட், ரவி சாஸ்திரியை விட கம்பீர் வித்தியாசமானவர் - இந்திய முன்னாள் கேப்டன்
பயிற்சியாளர்கள் களத்திற்கு சென்று விளையாட முடியாது என்று கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
17 Jan 2025 5:02 AM
ஆஸ்திரேலிய மண்ணில் நிறைய வீரர்களால் அதை செய்ய முடியாது - இந்திய வீரருக்கு டிராவிட் பாராட்டு
ஜெய்ஸ்வால் இன்னும் சிறப்பாக விளையாடி பெரியளவில் வளர்வார் என்று டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
28 Nov 2024 8:14 AM
13- வயது வீரரை ரூ. 1.1 கோடிக்கு வாங்கியது ஏன்..? - ராஜஸ்தான் பயிற்சியாளர் டிராவிட் விளக்கம்
ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் ஏலம் போன வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
26 Nov 2024 2:39 PM
நான் மற்றும் புஜாரா இல்லாததை அவர் பார்த்துக்கொள்வார் - டிராவிட் நம்பிக்கை
ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது அவசியம் என டிராவிட் தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 4:09 PM
சச்சின் 194 ரன்களில் இருந்தபோது டிராவிட் டிக்ளேர் செய்தது ஏன்..? - பின்னணியை பகிர்ந்த ஆகாஷ் சோப்ரா
இரட்டை சதத்தை தவற விட்டதால் சச்சின் மிகவும் ஏமாற்றம் மற்றும் கோபத்துடன் இருந்ததாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
16 Sept 2024 3:02 PM
ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க காரணம் இதுதான் - டிராவிட்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
7 Sept 2024 8:56 AM
உங்கள் சுயசரிதை படத்தில் எந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும்? ராகுல் டிராவிட் பதில்
ராகுல் டிராவிட்டிடம், உங்களின் வாழ்க்கையை படமாக எடுத்தால் எந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
22 Aug 2024 1:37 PM
2023 ஒருநாள் உலகக்கோப்பையில் தோல்வியை சந்திக்க காரணம் இதுதான் - டிராவிட் பேட்டி
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்தது.
22 Aug 2024 11:07 AM
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக என்னுடைய மோசமான நாட்கள் அதுதான் - டிராவிட்
இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவம் குறித்து டிராவிட் பகிர்ந்துள்ளார்.
11 Aug 2024 8:06 AM
சங்கக்கரா வெளியே... டிராவிட் உள்ளே.. ராஜஸ்தான் அணியில் ஏற்படவுள்ள மாற்றம்.. வெளியான தகவல்
ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சங்கக்கரா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 Aug 2024 4:11 AM
நாட்டிலேயே சென்னை ரசிகர்கள்தான் அதிக ஆதரவு கொடுக்கக் கூடியவர்கள் - டிராவிட் நெகிழ்ச்சி
டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் சிறப்பு விருந்தினராக ராகுல் டிராவிட் கலந்துகொண்டார்.
6 Aug 2024 3:39 AM
நான் சேர்ந்து விளையாடியதிலேயே அவர்தான் மிகவும் சுயநலமற்ற வீரர் - கம்பீர்
இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான கம்பீருக்கு ராகுல் டிராவிட் வாழ்த்து செய்தி தெரிவித்திருந்தார்.
28 July 2024 3:58 AM