வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு
பெண் ஒருவர், மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி தங்க சங்கிலியை பறித்துள்ளார்.
20 Nov 2024 2:42 AM ISTரூ.9.2 கோடி மதிப்புடைய அதிர்ஷ்ட கல்லை வீட்டு வாசல் படியாக பயன்படுத்திய மூதாட்டி
மூதாட்டி பயன்படுத்தி வந்தது அம்பர் கல் என்பது தெரியவந்துள்ளது.
10 Sept 2024 10:37 AM ISTஉத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மூதாட்டி உயிரிழப்பு
35 வயதுடைய ராகேஷ் என்ற குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 July 2024 3:31 AM ISTமதுரையில் பயங்கரம்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 65 பவுன் நகைகள் கொள்ளை
மூதாட்டியை கழுத்தை அறுத்துக்கொன்று 65 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 July 2024 1:48 AM ISTதேனி: ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டி ரெயில் மோதி பலி
மதுரை-போடி இடையே சோதனை ஓட்டமாக, 121 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது.
17 Jun 2024 2:11 AM ISTலாட்டரி சீட்டில் ரூ.1 கோடி பரிசு... மூதாட்டியை ஏமாற்றிய விற்பனையாளர் கைது
லாட்டரியில் மூதாட்டிக்கு முதல் பரிசு கிடைத்த விஷயம் தெரியவில்லை.
20 May 2024 1:32 PM ISTஇறங்கும்போது பேருந்து நிற்காததால் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி - காலில் ஏறி இறங்கிய பேருந்து
பேருந்து மாறி ஏறிய மூதாட்டியை நடத்துனர் இறக்கிவிட்டபோது, நிலைதடுமாறிய மூதாட்டி கீழே விழுந்தார்.
5 May 2024 5:31 PM ISTகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற உலகின் அதிக வயதான மூதாட்டி மரணம்
கேரளாவை சேர்ந்த உலகின் அதிக வயதான மூதாட்டி உடல்நலக்குறைவால் காலமானார்.
5 May 2024 12:28 AM ISTதள்ளாடும் வயதிலும் தவறாமல் ஜனநாயக கடமையாற்றிய 94 வயது மூதாட்டி
13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
26 April 2024 2:14 PM ISTதண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நகை பறித்த ஆசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
19 April 2024 6:48 AM ISTவயலில் சோளத்தட்டைக்கு தீ வைத்த மூதாட்டி அதே தீயில் கருகி உயிரிழப்பு
சோளத்தட்டைக்கு தீ வைத்த மூதாட்டி அதே தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10 April 2024 8:34 AM ISTமொட்டை மாடியில் கட்டு கட்டாக பணம்: "தாலி மேல சத்தியமா என்னோட காசு" கண்ணீர் விட்டு கதறிய மூதாட்டி..!
கதவை திறக்காததால் மாடி வழியாக சென்று கதவை உடைத்து உள்ளே புகுந்து அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
8 April 2024 8:57 AM IST