வினைப்பயன் நீக்கும் அஜா ஏகாதசி விரதம்

வினைப்பயன் நீக்கும் அஜா ஏகாதசி விரதம்..! யுதிஷ்டிரருக்கு விளக்கமாக எடுத்துரைத்த கிருஷ்ணர்

அஜா ஏகாதசியின் சிறப்புகளை பிறருக்கு எடுத்துக் கூறினாலும், அதை கேட்டாலும் சகல நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதீகம்.
28 Aug 2024 9:14 AM GMT
இல்லம் தேடி வருவாள் மகாலட்சுமி

இன்று வரலட்சுமி விரதம்.. இல்லம் தேடி வருவாள் அன்னை

வரலட்சுமி விரத நாளன்று மகாலட்சுமியை வரவேற்று பூஜை செய்வதன்மூலம் வீட்டில் செல்வம் தங்கும் என்பது ஐதீகம்.
15 Aug 2024 9:30 PM GMT
விநாயகர்

மகா சங்கடஹர சதுர்த்தி: இந்த ஒரு நாள் போதும்.. 12 மாத விரத பலனும் கிடைக்கும்

விநாயகப் பெருமானை வழிபட மகா சங்கடஹர சதுர்த்தி முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.
15 Aug 2024 9:00 AM GMT
வரலட்சுமி நோன்பு...  அன்னையின் அருள் பெற செய்ய வேண்டியவை

வரலட்சுமி நோன்பு... அன்னையின் அருள் பெற செய்ய வேண்டியவை

லட்சுமிக்கு விருப்பமான மலர் செவ்வந்தி என்னும் சாமந்திப்பூ. இந்த பூக்களை பூஜைக்கு பயன்படுத்தலாம்.
15 Aug 2024 6:00 AM GMT
வரலட்சுமி பூஜை செய்வது எப்படி?

நாளை மறுநாள் வரலட்சுமி விரதம்.. வீட்டில் பூஜை செய்வது எப்படி?

இந்த ஆண்டு ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் வருவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
14 Aug 2024 7:09 AM GMT
மகாலட்சுமி அருளிய வரலட்சுமி விரதம்

மகாலட்சுமி அருளிய வரலட்சுமி விரதம்

இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆடி மாதத்தின் நிறைவு நாளில், அதுவும் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் வருவது சிறப்பாகும்.
11 Aug 2024 3:20 PM GMT
மாரியம்மன் வழிபாடும் பலன்களும்

ஒவ்வொரு நாளும் அன்னைக்கு உகந்த நாள்தான்..! மாரியம்மன் வழிபாடும் பலன்களும்

புதன் கிழமைகளில் விரதமிருந்து அம்மனை தரிசித்து வந்தால் அறிவுக் கூர்மை பெருகும் என்பது நம்பிக்கை.
6 Aug 2024 8:47 AM GMT
Kamika Ekadashi

பாவங்கள் போக்கும் காமிகா ஏகாதசி விரதம்

காமிகா ஏகாதசியில் விரதம் விரதம் இருப்பவர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுவார்கள் என்பது நம்பிக்கை.
31 July 2024 10:14 AM GMT
ஆடி கிருத்திகை விழா.. முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

ஆடி கிருத்திகை விழா.. முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
29 July 2024 5:14 AM GMT
ஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி?

ஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி?

காலையிலிருந்து மாலை வரை எதுவும் சாப்பிடாமல் கிருத்திகை விரதம் இருப்பது நல்லது.
28 July 2024 10:44 AM GMT
இன்று தேய்பிறை சஷ்டி: முருகன் அருள் பெற வாழைப்பழ தீபம் ஏற்றி வழிபடுங்கள்..!

இன்று தேய்பிறை சஷ்டி: முருகன் அருள் பெற வாழைப்பழ தீபம் ஏற்றி வழிபடுங்கள்..!

சஷ்டியில் விரதம் இருப்பவர்கள் முருகனுக்குரிய மந்திரம், ஸ்லோகம் போன்றவற்றை சொல்லித்தான் வழிபட வேண்டும் என்பது கிடையாது.
26 July 2024 7:54 AM GMT
ஆடி மாத விரதங்கள்

ஆடி மாத விரதங்கள்

ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கவுரி விரதம் கடைப்பிடிப்பது நற்பலன்களை அள்ளித் தரும்.
23 July 2024 12:41 PM GMT