அமைச்சர் பொன்முடியிடம் ஒரு மணி நேரத்திற்கும்  மேலாக  அமலாக்கத்துறை விசாரணை

அமைச்சர் பொன்முடியிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை விசாரணை

சட்ட விரோத பண பரிவர்த்தனை புகாரில் அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
30 Nov 2023 7:03 AM GMT
மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கமாட்டேன்- அமைச்சர் பொன்முடி அதிரடி

மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கமாட்டேன்- அமைச்சர் பொன்முடி அதிரடி

மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் பொன்முடி கூறினார்.
1 Nov 2023 8:34 AM GMT
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை; அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை; அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

சென்னை, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க., ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை...
9 Oct 2023 1:41 PM GMT
அமலாக்கத்துறையிடம்  அமைச்சர் பொன்முடி 2-வது நாளாக ஆஜர்- பல மணி நேரமாக நீடிக்கும் விசாரணை

அமலாக்கத்துறையிடம் அமைச்சர் பொன்முடி 2-வது நாளாக ஆஜர்- பல மணி நேரமாக நீடிக்கும் விசாரணை

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
18 July 2023 3:12 PM GMT
அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் அமைச்சர் பொன்முடி

அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் அமைச்சர் பொன்முடி

13 மணி நேர சோதனைக்கு பின் அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்
17 July 2023 2:44 PM GMT
அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூ.70 லட்சம் பணம், வெளிநாட்டு கரன்சி பறிமுதல்...!

அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூ.70 லட்சம் பணம், வெளிநாட்டு கரன்சி பறிமுதல்...!

அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து 70 லட்ச ரூபாய் பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
17 July 2023 12:19 PM GMT
பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: காங்கிரஸ் கண்டனம்

பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: காங்கிரஸ் கண்டனம்

பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
17 July 2023 6:11 AM GMT
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
17 July 2023 2:23 AM GMT
 பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவு- அமைச்சர் பொன்முடி

' பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவு'- அமைச்சர் பொன்முடி

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திறன்மிகு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி கூறினார்
24 March 2023 6:55 AM GMT
பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான நிர்வாகம் அமைப்பதற்கு குழு - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்

பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான நிர்வாகம் அமைப்பதற்கு குழு - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான நிர்வாகம் அமைப்பதற்கு குழு அமைக்க உள்ளதாக, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
18 March 2023 6:21 PM GMT
கவர்னர் ஆர்.என்.ரவி கட்சி கொள்கை பரப்பு செயலாளர் போல செயல்பட்டு வருகிறார் :  பொன்முடி

கவர்னர் ஆர்.என்.ரவி கட்சி கொள்கை பரப்பு செயலாளர் போல செயல்பட்டு வருகிறார் : பொன்முடி

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவின் நிலை என்ன என்பதை ராஜ்பவன் எப்போது வெளியிடப் போகிறது ..
22 Feb 2023 2:04 PM GMT
ஓசி பஸ் சர்ச்சை பேச்சு..  வருத்தம் தெரிவித்த அமைச்சர் பொன்முடி..!

'ஓசி பஸ்' சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்த அமைச்சர் பொன்முடி..!

நான் யாரையும் புண்படுத்த வேண்டும் என்று பேசவில்லை.. இவ்வாறு பொன்முடி கூறினார்.
13 Oct 2022 8:49 AM GMT