' பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவு'- அமைச்சர் பொன்முடி


 பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவு- அமைச்சர் பொன்முடி
x

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திறன்மிகு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி கூறினார்

சென்னை,

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் அந்தியூர் எம்.எல் ஏ கேள்விக்கு பதிலளித்த பொன்முடி ,

தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டது .பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 6,295 இடங்களில் 3,184 இடங்கள் காலியாக உள்ளது .

தொழில்முறை 4.0 திட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திறன்மிகு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி கூறினார்


Next Story