
ராகுல்காந்தி மீது பா.ஜ.க. தொடுத்துள்ள அடக்குமுறையை எதிர்த்து நாளை ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு
ராகுல்காந்தி மீது பா.ஜ.க. தொடுத்துள்ள அடக்குமுறையை எதிர்த்து ஈரோட்டில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2025 8:05 AM
சென்னையில் அ.தி.மு.க. மகளிரணி இன்று ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. சார்பில் இன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
11 Jan 2025 3:00 AM
யு.ஜி.சி.யின் புதிய விதி: திமுக மாணவரணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
யு.ஜி.சி.யின் புதிய விதிக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
9 Jan 2025 10:09 AM
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்குப்பதிவு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 Jan 2025 10:27 AM
தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 8-ந்தேதி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 8-ந்தேதி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
2 Jan 2025 6:01 AM
தஞ்சாவூரில் 3-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வருகிற 3-ம் தேதி தஞ்சாவூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
28 Dec 2024 7:25 AM
நாளை அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Dec 2024 3:44 PM
தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் 31-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
24 Dec 2024 8:45 AM
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்
சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
25 Sept 2024 7:50 AM
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு: அ.தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
மக்கள் நலம் என்று சொல்லியே தன் மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது தி.மு.க.அரசு என்று பா.வளர்மதி கூறினார்.
24 Sept 2024 10:28 AM
இலங்கை அரசை கண்டித்து 20-ந்தேதி ஆர்ப்பாட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவிப்பு
மீனவர்களின் சுயமரியாதையைச் சீண்டும் இலங்கை கடற்படையினரின் அராஜகப் போக்கினை கண்டிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தெரிவித்துள்ளது.
16 Sept 2024 11:19 PM
விழுப்புரத்தில் 20-ந்தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தி.மு.க. அரசையும், விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து 20-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
13 Sept 2024 12:26 PM