அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
அதானி விவகாரம் குறித்து நிதி அமைச்சர் விரிவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
25 Nov 2024 12:32 AM ISTஅதானி உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது கென்யா
அமெரிக்க நீதிமன்றத்தின் லஞ்ச குற்றச்சாட்டை தொடர்ந்து அதானி குழுமம் உடனான ஒப்பந்தத்தை கென்யா ரத்து செய்துள்ளது.
21 Nov 2024 8:06 PM ISTஇந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சி; ராகுல் காந்தி மீது பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு
ராகுல் காந்தி ஒரு நாடகத்தை தொடங்கி, பொருளாதாரத்தை குறிவைக்க முயற்சிக்கிறார் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
21 Nov 2024 5:38 PM ISTஅதானி நிறுவன பங்குகள் வீழ்ச்சி: ரூ.12 ஆயிரம் கோடி இழந்த எல்.ஐ.சி.
எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ஒரே நாளில் ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Nov 2024 1:41 PM ISTமுறைகேடு புகார் எதிரொலி: கடும் சரிவை சந்தித்து வரும் அதானி பங்குகள்
அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
21 Nov 2024 10:12 AM ISTசரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்: ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு காரணமா..?
அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
12 Aug 2024 10:12 AM ISTமீண்டும் புயலை கிளப்பிய ஹிண்டன்பர்க்: நாளை இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா..?
எங்களது வாழ்க்கையும் நிதி நிர்வாகமும் ஒரு திறந்த புத்தகம் போன்றது என்று செபி தலைவர் மாதபி புச் தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 11:44 AM ISTஉண்மை வென்றுவிட்டது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து அதானி கருத்து
அதானி குழுமம் மீதான புகார்களை செபி அமைப்பே விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
3 Jan 2024 12:47 PM ISTஅதானி குழுமம் மீதான புகார்களை செபி அமைப்பே விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
புகார்களின் மீதான விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
3 Jan 2024 11:06 AM ISTஅதானி குழுமத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு...!
ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
3 Jan 2024 7:40 AM ISTமுன்னணி செய்தி நிறுவனத்தின் மெஜாரிட்டி பங்குகளை வாங்கிய அதானி குழுமம்
ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்தில் முக்கிய நிர்வாகிகளை நியமிப்பது முதல் நீக்குவது வரையிலான அனைத்து நடவடிக்கைகளையும் அதானி குழும நிறுவனத்தால் மேற்கொள்ள முடியும்.
16 Dec 2023 3:44 PM ISTநிலக்கரி இறக்குமதியில் அதானி குழுமம் மிகப்பெரிய மோசடி - ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
நிலக்கரி இறக்குமதியில் அதானி குழுமம் மிகப்பெரிய மோசடி செய்துள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
18 Oct 2023 1:45 PM IST