
அர்ச்சகரின் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ்
கோவில் செயல் அலுவலர் தன்னிச்சையாக அறிக்கை வெளியிட்டதாக அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
10 Feb 2025 5:02 AM
தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது - சுற்றறிக்கை விடுத்த கோவில் நிர்வாகம்
அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்களால் போடப்படும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது என்று கோவில் செயல் அலுவலர் கூறியுள்ளார்.
9 Feb 2025 3:14 PM
அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதையை மூடி மறைக்கும் அரசு: ராமதாஸ் கண்டனம்
அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்கள் ஆக்கி விட்டதாக விளம்பரம் செய்வதால் மட்டுமே சமூகநீதி தழைத்து விடாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 Sept 2024 7:59 AM
"பூசாரிகள் முகங்களில் அச்ச உணர்வு"- கவர்னரின் குற்றச்சாட்டுக்கு அர்ச்சகர்கள் மறுப்பு
பூசாரிகள் மற்றும் கோவில் ஊழியர்களின் முகங்களில் பயம், அச்ச உணர்வு இருந்ததாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருந்தார்.
22 Jan 2024 9:18 AM
பழனி முருகன் கோவிலுக்கு 108 தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்த அர்ச்சகர்கள்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு 108 தீர்த்த குடங்களை அர்ச்சகர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
22 Jan 2023 6:45 PM
அர்ச்சகர்களுக்கான புதிய குடியிருப்பு கட்டடங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
17 Dec 2022 9:14 AM
கோவில் அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்த வழக்கு: சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு...!
கோவில்களில் அர்ச்சகர்கள் நியமன விதிகள் தொடர்பாக அரசு அறிவிப்புகளை எதிர்த்த வழக்குகளில் சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது.
22 Aug 2022 2:44 AM