
கலையழகை வெளிப்படுத்தும் நகைப்பெட்டி தயாரிப்பு
நகைப்பெட்டியின் வெளிப்புற வடிவமைப்புக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை, உள்பகுதிக்கும் கொடுக்க வேண்டும். உட்புற வடிவமைப்பே நகையின் பராமரிப்புக்கு பெரிதும் உதவும்.
25 Jun 2023 1:30 AM
கலை மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் புதுச்சேரி மக்கள்
புதுச்சேரி மக்கள் கலையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
18 Jun 2023 6:26 PM
கலை, கலாசாரம், பண்பாடுகளை பகிர்ந்து கொள்ளலாம்
புதுவையில் மாநில தினம் கொண்டாடுவதன் மூலம் கலை, கலாசாரம் மற்றும் பண்பாடுகளை பகிர்ந்து கொள்ள முடியும் என்று என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
30 May 2023 4:54 PM
கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22-ந்தேதி வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
29 May 2023 1:23 AM
கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - நாளை தரவரிசைப் பட்டியல் வெளியீடு
கல்லூரி வாரியாக தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 May 2023 4:27 PM
கலையும் கைவண்ணமும் இணைந்த இந்திய வீடுகள்
நாம் வசிக்கும் வீடு நமக்கு பிடித்த மாதிரி ரம்யமான அழகோடு இருப்பது நம் தினசரி வாழ்வை இனிதாக்கும். உண்மையில் வீட்டு அலங்காரம் மிகப்பெரிய வேலை அல்ல....
15 April 2023 5:09 AM
மனதை அமைதியாக்கும் 'ஜென்டாங்கிள் ஓவியங்கள்'
மனப்பதற்றம், பயம், மனச்சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மனநலனை ‘ஜென்டாங்கிள் ஓவியங்கள்’ மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
6 Nov 2022 1:30 AM
கலை, அறிவியல் கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்குவது எப்போது?
கீழாத்தூரில் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்கப்படுவது எப்போது? என மாணவர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
19 Oct 2022 6:48 PM
கலை சங்கமம்: ஒவ்வொரு ஆண்டும் 160 நிகழ்ச்சிகள் நடத்தப்படும்; அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
பூங்காக்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்களில் கலைச்சங்கமம் என்ற பெயரில் கலை விழாக்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
23 Sept 2022 3:08 AM
'மேக்ரேம்' நூல் பொம்மை உருவாக்கம்
‘மேக்ரேம் நூல் பொம்மை தயாரிப்பு’ குறித்து இங்கு பார்க்கலாம்.
28 Aug 2022 1:30 AM
கலை என்றும் கைவிடாது- அருணா பார்த்தசாரதி
குழந்தைகளின் கற்பனைக்கு எல்லையே இல்லை. ஓவியம் உள்ளிட்ட கலைகளுக்கு அது அடிப்படையான ஒன்று. குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து, மீட்கப்பட்டவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வாய்ப்பு 2004-ம் ஆண்டு கிடைத்தது.
21 Aug 2022 1:30 AM