
ஆசிய தடகள போட்டி: இந்திய அணியில் 9 தமிழக வீரர், வீராங்கனைகள்
இந்திய தடகள அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
26 April 2025 4:30 AM IST
பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: 'பி' பிரிவில் இந்திய அணி
பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று போட்டி ஜூன் 23-ந் தேதி முதல் ஜூலை 5-ந் தேதி வரை பல்வேறு இடங்களில் நடக்கிறது
28 March 2025 8:42 AM IST
இந்திய கிரிக்கெட் வாரியம் நாளை ஆலோசனை
இந்திய அணியின் புதிய கேப்டனாக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
28 March 2025 7:38 AM IST
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் ரோகித் சர்மா ஓய்வு ?
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
8 March 2025 7:09 PM IST
ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி
29 ஆண்டுகளுக்கு பின்னர் ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஏற்று நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றது.
5 March 2025 1:13 AM IST
இந்திய அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24 Feb 2025 8:52 AM IST
சாம்பியன்ஸ் கோப்பை: பாகிஸ்தானை வெல்லும் முனைப்பில் களமிறங்கும் இந்தியா
இந்திய அணியை இன்று எதிர்கொள்ளும் பாகிஸ்தான் அணிக்கு இது வாழ்வா-சாவா போட்டியாகும்.
23 Feb 2025 6:17 AM IST
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்ப்பு
இறுதிகட்ட வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக வருண் சேர்க்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
12 Feb 2025 9:04 AM IST
உலகக் கோப்பை வென்ற இந்திய அணி: தி.மு.க. எம்.பி கனிமொழி வாழ்த்து
இந்திய மகளிர் அணியின் திறமையும், மன உறுதியும் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
2 Feb 2025 4:14 PM IST
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை : சூப்பர் 6 சுற்றில் இந்திய அணி வெற்றி
இந்திய அணி சார்பில் அதிரடியாக விளையாடிய கோங்கடி த்ரிஷா சதமடித்து அசத்தினார் . ஜி கமலினி அரைசதமடித்தார்.
28 Jan 2025 5:02 PM IST
2-வது டி20: இந்திய அணிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து
20 ஓவர்கள் முடிவில் 9விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 165 ரன்கள் எடுத்தது
25 Jan 2025 8:31 PM IST
2-வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்
25 Jan 2025 6:39 PM IST