உலகக் கோப்பை வென்ற இந்திய அணி: தி.மு.க. எம்.பி கனிமொழி வாழ்த்து



இந்திய மகளிர் அணியின் திறமையும், மன உறுதியும் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
வரலாற்று சிறப்புமிக்க உலக சாம்பியன்ஷிப் வெற்றியைப் பெற்ற இந்திய மகளிர் U-19 கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். அவர்களின் திறமையும், மன உறுதியும் நாட்டை பெருமைப்படுத்தி உள்ளது, இந்த வெற்றி இந்தியா முழுவதும் உள்ள இளம் விளையாட்டு வீரர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Congratulations to the Indian Women's U-19 Cricket Team on their historic World Championship win! Their talent and resilience have made the nation proud and will inspire young athletes across India. pic.twitter.com/m0LANYPe4c
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 2, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire