சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் முதல்முறையாக காஷ்மீர் சென்றார் பிரதமர் மோடி
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் முதல்முறையாக பிரதமர் மோடி காஷ்மீர் சென்றுள்ளார்.
7 March 2024 1:36 PM ISTசிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் முதல்முறையாக பிரதமர் மோடி இன்று காஷ்மீர் பயணம்
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது.
7 March 2024 8:18 AM ISTகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து: "ஒருதலை பட்சமான தீர்ப்பு" - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சாடல்
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.
12 Dec 2023 3:12 AM ISTசிறப்பு அந்தஸ்து தொடர்பான தீர்ப்பு: காஷ்மீரில் இயல்புநிலை
கோர்ட்டு தீர்ப்பால் காஷ்மீரில் பதற்றமோ, பரபரப்போ ஏற்படவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல திறந்திருந்தன
12 Dec 2023 2:34 AM ISTசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது: பிரதமர் மோடி வரவேற்பு
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்களின் நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான அறிவிப்பாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
11 Dec 2023 1:31 PM ISTபீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மந்திரி சபையில் தீர்மானம்
94 லட்சம் ஏழை குடும்பங்களின் மேம்பாட்டுக்கு ரூ.2.50 லட்சம் கோடி அளவிலான திட்டங்கள் தேவை என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறினார்.
23 Nov 2023 1:11 AM ISTபீகாரில் இட ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்த திட்டம் - நிதிஷ்குமார்
பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
7 Nov 2023 8:08 PM ISTஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.
11 July 2023 6:20 AM ISTஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெறுவோம்: மெகபூபா முப்தி நம்பிக்கை
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது என்பதால் மக்களை முட்டாளாக்க விரும்பவில்லை என்று குலாம் நபி ஆசாத் கூறியிருந்தார்.
12 Sept 2022 4:17 PM IST"காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற முடியாது" - குலாம் நபி ஆசாத் பேச்சு
அடுத்த 10 நாட்களுக்குள் புதிய கட்சி தொடர்பாக அறிவிப்பை வெளியிட உள்ளதாக குலாம் நபி ஆசாத் கூறினார்.
11 Sept 2022 6:18 PM ISTகாஷ்மீரில் முதல் முறையாக.. தேர்தல் ஆணையத்தின் அதிரடி - கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்
தனி மாநிலமாக இருந்து யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில், முதன் முறையாக வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வாக்காளராகப் பதிவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
19 Aug 2022 8:50 PM IST