டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 59 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் - மத்திய அரசு தகவல்
டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 59 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4 Dec 2024 8:47 AM ISTவாட்ஸ்அப்பில் குரல் பதிவை எழுத்து வடிவில் மாற்றும் புதிய அப்டேட்
வாட்ஸ்அப்பில் குரல் பதிவை எழுத்து வடிவில் மாற்றும் புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
22 Aug 2024 8:28 PM ISTஇந்தியாவில் 'மெட்டா ஏஐ' அறிமுகம்.. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் பயன்படுத்தலாம்
அன்றாட பணிகள், கற்றல் மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைகளில் பயனர்களுக்கு மெட்டா ஏஐ உதவும் என்று மெட்டா நிறுவனம் கூறி உள்ளது.
26 Jun 2024 3:29 PM ISTவாட்ஸ்அப்பில் 5 வண்ணங்கள்...!! புது வசதி விரைவில் அறிமுகம்
ஆண்டிராய்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச கூகுள் டிரைவ் சேமிப்பு வசதியை முடிவுக்கு கொண்டு வர வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது.
11 Jan 2024 10:59 AM ISTவாட்ஸ்அப் மூலம் விபசாரம் நடத்திய கணவன்-மனைவி கைது
காஷிமிரா ஹட்கேஷ் பகுதியில் வாட்ஸ்அப் மூலம் விபச்சாரம் நடத்தி வந்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்
14 Oct 2023 1:00 AM ISTகாவலர்கள் நலன்: வாட்ஸ்அப் குரூப் அமைக்க டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை
தமிழ்நாடு காவல்துறை நலனுக்காக கடைசியில் உள்ள காவலர் வரை பயன்பெறும் வகையில் வாட்ஸ்அப் குரூப் அமைத்து செயல்பட தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
22 Aug 2023 9:15 AM IST'வாட்ஸ்அப்' மூலம் சம்மன் அனுப்புவதா? போலீசார் மீது நடவடிக்கைக்கு கோர்ட்டு உத்தரவு
டெல்லி பஞ்சாப் பாக் போலீஸ் நிலையத்தில் பதிவான ஒரு கொலை வழக்கு விசாரணை, கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது.
1 Jun 2023 1:45 PM ISTசர்வதேச மோசடி அழைப்புகள் விவகாரம்: பயனாளர் பாதுகாப்பு முக்கியம் என்ற இலக்குடன் செயல்படுகிறோம்; வாட்ஸ்அப் தகவல்
எங்களுடைய புதிய திட்டத்தின்படி, தற்போது, தொலைபேசி அழைப்பு விகிதம் 50 சதவீதம் வரை குறையும் என வாட்ஸ்அப் தெரிவித்து உள்ளது.
11 May 2023 10:05 PM ISTஇந்தியாவில் விதிமுறைகள் மீறியதாக 36 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்..!
இந்தியாவில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மீறியதாக டிசம்பர் மாதம் மட்டும் 36 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2 Feb 2023 1:28 PM ISTஇந்தியாவில் அக்டோபர் மாதத்தில் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் 23 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது.
30 Nov 2022 9:17 PM ISTவாட்ஸ்அப்பின் இந்திய பிரிவு தலைவர் அபிஜித் போஸ் திடீர் ராஜினாமா!
வாட்ஸ்அப்பின் இந்திய பிரிவு தலைவர் அபிஜித் போஸ் மற்றும் மெட்டா பொது கொள்கை இயக்குனர் ராஜீவ் அகர்வால் ராஜினாமா செய்துள்ளனர்.
15 Nov 2022 10:20 PM ISTவாட்ஸ்அப் சேவை முடக்கம்: விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ்
இந்தியாவில் வாட்ஸ்அப் சேவை முடங்கியதற்கான காரணத்தை விளக்க மெட்டா இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
27 Oct 2022 11:36 AM IST