
விபத்து சம்பவத்துக்கு பின்னரும் டெல்லி ரெயில் நிலையத்தில் நீடிக்கும் பயணிகள் கூட்டம்
விபத்து சம்பவத்துக்கு பின்னரும் டெல்லி ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
16 Feb 2025 6:11 PM
டெல்லி ரெயில் நிலைய கூட்ட நெரிசல்: உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு
டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 Feb 2025 7:29 PM
உத்தர பிரதேசம்: ரெயில் நிலையத்தில் கட்டிடம் இடிந்து விபத்து- மீட்பு பணிகள் தீவிரம்
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
11 Jan 2025 11:45 AM
சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு போலீஸ்காரர் பாலியல் தொல்லை
பாலியல் புகாரில் சிக்கிய போலீஸ்காரர் கமலக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
2 Sept 2024 12:15 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து ரெயில்வே போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.
19 July 2024 2:17 PM
ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவருக்கு நடந்த பயங்கரம் - சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்
கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டி செல்போன் பறித்து சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
24 March 2023 2:36 PM
விமான நிலையத்திற்கு இணையாக ரயில் நிலையம் - அசத்தும் தெற்கு ரயில்வே
கன்னியாகுமரி ரயில் நிலையத்தை 49 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
25 Nov 2022 2:45 AM
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி - ரயில் நிலையத்திலேயே பிறந்த அழகான ஆண் குழந்தை
பிரசவ வலியால் துடித்த இளம்பெண்ணுக்கு, அரக்கோணம் ரயில் நிலையத்தில், ஆண் குழந்தை பிறந்துள்ளது.
25 Oct 2022 5:13 AM
ரயில் நிலையத்தில் துண்டு, துண்டாக ஒயர்கள், கம்பிகள்.. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் வெளியான தகவல்
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளங்களுக்கு இடையே அதிக அளவு கம்பிகள் ஒயர்கள் துண்டு துண்டாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Aug 2022 3:10 PM