
யமுனையை சுத்தப்படுத்த முடியாதபோது... அரியானா மீது கெஜ்ரிவால் குற்றம் சுமத்துகிறார் - ராஜ்நாத் சிங்
கெஜ்ரிவால் ஆட்சிக்கு வருவதற்கு முன், 3 ஆண்டுகளில் யமுனையை தூய்மை செய்து விடுவேன் என கூறினார் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
30 Jan 2025 3:19 PM
யமுனை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி - பத்திரமாக மீட்ட டெல்லி காவல்துறை
யமுனை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமியை டெல்லி போலீசார் பத்திரமாக மீட்டனர்.
5 Jan 2025 12:24 PM
யமுனை ஆற்றில் மிதக்கும் நச்சு நுரை; ஷாம்பூ போல் தலைக்கு தேய்த்து குளிக்கும் பெண்கள்
நச்சு நுரையை ஷாம்பூ போல் பெண்கள் தலைக்கு தேய்த்து குளிக்கும் அதிர்ச்சிகர காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
8 Nov 2024 7:18 AM
யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - டெல்லியில் 144 தடை உத்தரவு
வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.
12 July 2023 9:58 AM
டெல்லி: கொட்டித் தீர்த்த கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
10 July 2023 5:15 PM
டெல்லி: யமுனை ஆற்றில் மிதக்கும் நச்சு நுரையை கரைக்க ரசாயனம் தெளிக்கும் பணி தீவிரம்!
டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் நச்சு நுரை படிந்து காணப்படுகிறது.
28 Oct 2022 7:02 AM
டெல்லியில் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!
யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
14 Aug 2022 9:07 AM