செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 கோடி போதை பவுடர் பறிமுதல் - 2 பேர் கைது

செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 கோடி போதை பவுடர் பறிமுதல் - 2 பேர் கைது

செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 கோடி போைத பவுடரை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
25 March 2023 12:11 PM IST
வீட்டில் பதுக்கிய ரூ.2 கோடி போதை பவுடர் பறிமுதல்; 2 பேர் கைது

வீட்டில் பதுக்கிய ரூ.2 கோடி போதை பவுடர் பறிமுதல்; 2 பேர் கைது

செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 கோடி போைத பவுடரை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
25 March 2023 4:32 AM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.50 கோடி போதை பவுடர் பறிமுதல் - 75 வயது முதியவர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.50 கோடி போதை பவுடர் பறிமுதல் - 75 வயது முதியவர் கைது

சென்னை விமான நிலையத்தில் எத்தியோப்பியாவில் இருந்து கடத்திய ரூ.50 கோடி போதை பவுடரை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 75 வயது முதியவரை கைது செய்தனர்.
10 March 2023 2:09 PM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி போதை பவுடர் பறிமுதல் - கினியா நாட்டு வாலிபர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி போதை பவுடர் பறிமுதல் - கினியா நாட்டு வாலிபர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி போதை பவுடரை கடத்தி வந்த கினியா நாட்டு வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
16 Feb 2023 12:57 PM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி போதை பவுடர் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி போதை பவுடர் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி போதை பவுடரை கடத்தி வந்த கினியா நாட்டு வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
16 Feb 2023 3:20 AM IST
சென்னையில் ரூ.3 கோடி மதிப்புள்ள போதை பவுடர் பறிமுதல்

சென்னையில் ரூ.3 கோடி மதிப்புள்ள போதை பவுடர் பறிமுதல்

கினியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள 1.5 கிலோ போதை பவுடரை கடத்தி வந்த கினியா நாட்டு இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
15 Feb 2023 4:23 PM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.2¼ கோடி போதை பவுடர் பறிமுதல் - எத்தியோப்பியா வாலிபர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.2¼ கோடி போதை பவுடர் பறிமுதல் - எத்தியோப்பியா வாலிபர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடியே 36 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 729 கிராம் போதை பவுடருடன் எத்தியோப்பியாவைச் சேர்ந்த வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
21 Oct 2022 9:48 AM IST
கஞ்சா விற்பனையில் சிக்கிய வாலிபரிடம் போதை பவுடர் பறிமுதல்

கஞ்சா விற்பனையில் சிக்கிய வாலிபரிடம் போதை பவுடர் பறிமுதல்

கொல்லங்கோடு அருகே கஞ்சா விற்பனையில் கைதான வாலிபரிடம் இருந்து போதை பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
14 Oct 2022 12:15 AM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி போதை பவுடர் பறிமுதல் - வெளிநாட்டு பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி போதை பவுடர் பறிமுதல் - வெளிநாட்டு பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடியே 3 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 187 கிராம் போதை பவுடரை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக உகாண்டா நாட்டு பெண்ணை கைது செய்தனர்.
4 Oct 2022 9:42 AM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம், போதை பவுடர் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம், போதை பவுடர் பறிமுதல்

மலேசியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1½ கோடி தங்கம், போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது.
17 Aug 2022 4:12 AM IST
சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக ரூ.11½ கோடி போதை பவுடர் பறிமுதல்- வெளிநாட்டு பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக ரூ.11½ கோடி போதை பவுடர் பறிமுதல்- வெளிநாட்டு பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக ரூ.11½ கோடி மதிப்புள்ள போதை பவுடரை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், வெளிநாட்டு பெண்ணை கைது செய்தனர்.
14 Aug 2022 10:10 AM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி போதை பவுடர் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி போதை பவுடர் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.100 கோடி மதிப்புள்ள 9 கிலோ 590 கிராம் கொக்கைன் போதை பவுடரை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
13 Aug 2022 12:25 AM IST