தொடரும் வன்முறை: வங்காளதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்டாசாவின் வீட்டுக்கு தீ வைப்பு

தொடரும் வன்முறை: வங்காளதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்டாசாவின் வீட்டுக்கு தீ வைப்பு

தொடரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் வங்காளதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்டாசாவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.
6 Aug 2024 6:54 AM GMT
உச்சக்கட்ட பதற்றத்தில்  வங்காளதேசம்: போராட்டக்காரர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கை

உச்சக்கட்ட பதற்றத்தில் வங்காளதேசம்: போராட்டக்காரர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கை

நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ்க்கு புதிய அரசில் தலைமை ஆலோசகர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று வங்காளதேச போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
6 Aug 2024 6:52 AM GMT
பற்றி எரியும் வங்காளதேசம்: இந்தியாவில் நடக்கிறதா மகளிர் டி20 உலக கோப்பை..?

பற்றி எரியும் வங்காளதேசம்: இந்தியாவில் நடக்கிறதா மகளிர் டி20 உலக கோப்பை..?

வங்காளதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மகளிர் டி20 உலக கோப்பை வேறு நாட்டுக்கு மாற்றப்படுகிறதா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
6 Aug 2024 5:50 AM GMT
வங்காளதேச நாடாளுமன்றம் கலைப்பு

ஷேக் ஹசீனா ராஜினாமா: வங்காளதேச நாடாளுமன்றம் கலைப்பு

வங்காளதேச நாட்டில் இருந்து தப்பிய ஷேக் ஹசீனா, தற்போதைக்கு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
6 Aug 2024 2:57 AM GMT
இந்திய-வங்காளதேச எல்லையில்  உஷார்நிலை- பாதுகாப்பு படையினருக்கு விடுமுறை ரத்து

இந்திய-வங்காளதேச எல்லையில் உஷார்நிலை- பாதுகாப்பு படையினருக்கு விடுமுறை ரத்து

இந்தியாவின் கிழக்கு எல்லை பகுதியில் வங்காளதேசம் அமைந்துள்ளது.
6 Aug 2024 1:21 AM GMT
வங்காளதேசத்தில் இருந்து 1 கோடி பேர் அகதிகளாக மேற்குவங்காளத்திற்குள் நுழையலாம் - பாஜக தலைவர் எச்சரிக்கை

வங்காளதேசத்தில் இருந்து 1 கோடி பேர் அகதிகளாக மேற்குவங்காளத்திற்குள் நுழையலாம் - பாஜக தலைவர் எச்சரிக்கை

வங்காளதேசத்தில் இருந்து 1 கோடி பேர் அகதிகளாக மேற்குவங்காளத்திற்குள் நுழையலாம் என்று பாஜக தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5 Aug 2024 6:42 PM GMT
குடும்பத்தினர் படுகொலை, டெல்லியில் ரகசிய வாழ்க்கை... பல கொடூரங்களை சந்தித்த ஷேக் ஹசீனா

குடும்பத்தினர் படுகொலை, டெல்லியில் ரகசிய வாழ்க்கை... பல கொடூரங்களை சந்தித்த ஷேக் ஹசீனா

இந்தியாவுக்கு கணவர், குழந்தைகள் மற்றும் சகோதரியுடன் தப்பி வந்த ஹசீனா 6 ஆண்டுகளாக அடையாளங்களை மறைத்தபடி இந்தியாவில் வாழ்ந்துள்ளார்.
5 Aug 2024 4:14 PM GMT
வங்காளதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு: சட்டவிரோத ஊடுருவல் அனுமதிக்கப்படாது - அமித்ஷா உறுதி

வங்காளதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு: சட்டவிரோத ஊடுருவல் அனுமதிக்கப்படாது - அமித்ஷா உறுதி

சட்டவிரோத ஊடுருவல் அனுமதிக்கப்படாது என அமித்ஷா உறுதியளித்துள்ளதாக திப்ரா மோதா தலைவர் தெரிவித்துள்ளார்.
5 Aug 2024 4:12 PM GMT
உ.பி.: வங்காளதேச பிரதமர் ஹசீனாவின் விமானம் காசியாபாத்தில் தரையிறங்கியது

உ.பி.: வங்காளதேச பிரதமர் ஹசீனாவின் விமானம் காசியாபாத்தில் தரையிறங்கியது

ஷேக் ஹசீனாவின் விமானம் இந்திய வான்வழியே பாதுகாப்பாக கடந்து செல்வதற்கான வழியை ஏற்படுத்தி தருவது என இந்தியா முடிவு செய்துள்ளது.
5 Aug 2024 12:36 PM GMT
வங்காளதேசத்தில் எல்ஐசி அலுவலகம் மூடப்பட்டது

தலைவிரித்தாடும் வன்முறை.. வங்காளதேசத்தில் அலுவலகத்தை மூடியது எல்.ஐ.சி.

வங்காளதேசத்தில் நிலைமை கைமீறி சென்ற நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறினார்.
5 Aug 2024 11:13 AM GMT
போராட்டம் எதிரொலி; இந்தியா-வங்காளதேசம் எல்லையில் உஷார் நிலையில் பி.எஸ்.எப். படை

போராட்டம் எதிரொலி; இந்தியா-வங்காளதேசம் எல்லையில் உஷார் நிலையில் பி.எஸ்.எப். படை

இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான 4,096 கி.மீ. தொலைவு பகுதிகளில் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்க எல்லை பாதுகாப்பு படையினருக்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
5 Aug 2024 11:12 AM GMT
போராட்டம் எதிரொலி.. நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்

போராட்டம் எதிரொலி.. நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்

வங்காளதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்த சூழலில், பாதுகாப்பு நடவடிக்கையாக, டாக்கா அரண்மனையை விட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.
5 Aug 2024 9:30 AM GMT