ஈரோடு அருகே மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள் பலி; பொதுமக்கள் பீதி
ஈரோடு அருகே மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள் பலியானதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
7 Oct 2023 4:02 AM ISTதொட்டிபாளையம் பகுதியில் காட்டு முயலை வேட்டையாடிய 107 பேர் மீது வழக்கு; ஈரோடு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
தொட்டிபாளையம் பகுதியில் காட்டு முயலை வேட்டையாடிய 107 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஈரோடு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
17 July 2023 2:26 AM ISTசமூக விரோதிகள் கூடாரமாக மாறும் குறிச்சி மலை: வேட்டையாடப்படுவதால் வனவிலங்குகள் அழியும் அபாயம்- பாதுகாக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
அம்மாபேட்டை அருகே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் குறிச்சி மலையில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதால் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 July 2023 2:11 AM ISTஅந்தியூர் அருகே மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி
அந்தியூர் அருகே மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலியாகின.
14 July 2023 4:45 AM ISTடி.என்.பாளையம் அருகே கோழிப்பண்ணையில் நடமாடிய மர்ம விலங்கு; சிறுத்தையா? பொதுமக்கள் பீதி
டி.என்.பாளையம் அருகே கோழிப்பண்ணையில் நடமாடிய மர்ம விலங்கு; சிறுத்தையா? பொதுமக்கள் பீதி
17 May 2023 4:07 AM ISTசித்தோடு அருகே மர்ம விலங்குகள் மீண்டும் அட்டகாசம்; 11 ஆடுகளை கடித்து கொன்றது
சித்தோடு அருகே மர்ம விலங்குகள் மீண்டும் அட்டகாசம்; 11 ஆடுகளை கடித்து கொன்றது
20 March 2023 2:54 AM ISTஊஞ்சலூர் அருகே பண்ணைக்குள் புகுந்து மரநாய்கள் அட்டகாசம்; 500 கோழிகளை கடித்து கொன்றன
ஊஞ்சலூர் அருகே பண்ணைக்குள் புகுந்த மரநாய்கள் 500 கோழிகளை கடித்து கொன்றன.
18 March 2023 2:37 AM ISTசித்தோடு அருகே மர்ம விலங்கு கடித்து 23 நாட்டுக்கோழிகள் சாவு
சித்தோடு அருகே மர்ம விலங்கு கடித்து 23 நாட்டுக்கோழிகள் இறந்தன.
17 March 2023 2:50 AM ISTஅம்மாபேட்டை பகுதியில் தொடர்ந்து ஆடுகளை கொல்லும் வெறிநாய்கள்; விவசாயிகள் வேதனை
அம்மாபேட்டை பகுதியில் தொடர்ந்து ஆடுகளை கொல்லும் வெறிநாய்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள்.
3 Dec 2022 2:59 AM ISTதலமலை வனச்சாலையில் மர்ம விலங்கு கடித்து பசு மாடு காயம்
தலமலை வனச்சாலையில் மர்ம விலங்கு கடித்து பசு மாடு காயம்
12 Nov 2022 2:52 AM ISTகடம்பூர் மலைப்பகுதியில் உணவுக்காக சுற்றி திரியும் குரங்குகள்
கடம்பூர் மலைப்பகுதியில் உணவுக்காக சுற்றி திரியும் குரங்குகள்
11 Sept 2022 9:37 PM IST