பொங்கல் முன்பதிவு - காலியான டிக்கெட்டுகள்... பயணிகள் ஏமாற்றம்
டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் ரெயில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.
13 Sept 2024 9:51 AM ISTபொங்கல் பண்டிகை: 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரெயில் டிக்கெட்டுகள்
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
12 Sept 2024 9:12 AM ISTபொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரெயில் டிக்கெட் முன்பதிவு முன்பே தொடங்கும்
12 Sept 2024 1:55 AM ISTபொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்
சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது.
11 Sept 2024 5:29 AM ISTபொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு 12-ந்தேதி தொடக்கம்
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக, ரெயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ந்தேதி முதல் தொடங்குகிறது.
9 Sept 2024 8:45 PM ISTபொங்கல் இலவச வேட்டி, சேலை திட்டம் - ரூ.100 கோடி ஒதுக்கீடு
இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
29 Aug 2024 1:58 PM ISTமெட்ரோ ரெயில் சேவை ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்
சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
16 Jan 2024 6:25 AM ISTபொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் இதுவரை 6.54 லட்சம் பேர் பயணம்
கடந்த 12-ம் தேதி முதல் தற்போது வரை 11,284 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
15 Jan 2024 11:33 AM ISTபொங்கல் பண்டிகை மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
15 Jan 2024 9:57 AM ISTபொங்கல் பண்டிகை: தமிழகம் முழுவதும் புது பானையில் பொங்கலிட்டு மக்கள் உற்சாக கொண்டாட்டம்
விடிகாலையிலேயே பெண்கள் தங்கள் வீடுகளில் பல வண்ண கோலங்களை போட்டு பொங்கல் பண்டிகையை வரவேற்றனர்.
15 Jan 2024 6:23 AM ISTபொங்கல் பண்டிகை: கரும்பு, மஞ்சள் கொத்து, பூக்கள், காய்கறிகள் விற்பனை மும்முரம்...!
பொங்கல் பண்டிகையையொட்டி சந்தைகளில் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
14 Jan 2024 3:21 PM ISTபொங்கல் வைக்க உகந்த நேரம், வழிபடும் முறை
ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்த புது அரிசியில் பொங்கல் செய்யப்படும்.
13 Jan 2024 4:27 PM IST