தளவானூர் அணைக்கட்டில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் - விவசாயிகள் வேதனை
தளவானூர் அணைக்கட்டில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.
20 Dec 2024 10:25 AM ISTகாவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்படுமா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஒரு நாளைக்கு 15 டி.எம்.சி காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Aug 2024 1:07 PM ISTடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.
30 July 2024 1:18 PM ISTமேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு
அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.
30 July 2024 4:52 AM ISTகே.ஆர்.எஸ்.அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறப்பு... 100 அடியை எட்டிய மேட்டூர் அணை
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியில் இருந்து 94 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
27 July 2024 8:51 AM ISTகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு குறைந்தது
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது
25 July 2024 10:48 AM ISTடெல்லியில் 24-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரி மேலாண்மை ஆணையம் வருகிற 24-ந்தேதி கூடுகிறது.
18 July 2024 5:27 PM ISTதமிழகத்திற்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும்: கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
தற்போதைக்கு ஒரு டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட முடியாது என கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
14 July 2024 7:14 PM ISTதமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது - முதல்- மந்திரி சித்தராமையா திட்டவட்டம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதல்- மந்திரி சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
12 July 2024 5:30 PM ISTதமிழ்நாட்டிற்கு காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
காவிரி விவகாரத்தில் நமது உரிமைகளை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 July 2024 12:48 PM ISTஅசுத்தமான தண்ணீர் குடித்த ஒரே கிராமத்தை சேர்ந்த 93 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
கிராமமக்கள் தண்ணீர் எடுத்த கிணறு அசுத்தமாக இருப்பது தெரியவந்தது.
2 July 2024 2:30 AM ISTடெல்லிக்கு உரிய தண்ணீரை வழங்கக்கோரி ஆம் ஆத்மி பெண் மந்திரி காலவரையற்ற உண்ணாவிரதம்
அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் முன்னிலையில் அதிஷி சிங் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
22 Jun 2024 1:12 AM IST